Kanavula Usura Song Lyrics in Tamil (கனவுல உசுர) | Ninaivo Oru Paravai / நினைவோ ஓர் பறவை

Kanavula Usura Song Lyrics

Movie Name Ninaivo Oru Paravai / நினைவோ ஓர் பறவை
Song Name Kanavula Usura (கனவுல உசுர)
Actors Hari Baskar, Sanjana Sarathy
Music Thaman S
Singer Naresh Iyer, Shweta Mohan, Hanuman
lyricist Ridhun
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Kanavula Usura Song Lyrics in Tamil

கனவுல உசுர! கனவுல உசுர!

தொலவுற பேதை நான்தான்

நெனவுல அழுக நெருப்புல மெழுக

வீசிட்டு போனேன் நான்தான்

 

நரிகள் துரத்த

வழியில் துடிக்க

தூரத்தில் தொலைச்சேன் உன்ன

 

நொடிக்கொரு நிறத்த

இன்னொரு முகத்த

காட்டுது காலம் முன்ன

 

இந்த வானம் உன்னை காட்டுமா!

என் வார்த்தை அங்கு கேட்குமா!

இது இன்று நாளை மாறுமா!

இல்லை இன்னும் இன்னும் நீளுமா!

 

கடவுள பாக்கனும்

பதிலென்ன கேட்கனும்

வலிய நான் வாங்கனும்

எனக்கு நீ வாழனும்

 

ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆஆ… ஆஆ… ஆஆ…

 

உசுருல கனவ! உசுருல கனவ!

வெதச்சிட்டு இருந்தேன் நான்தான்

அழுகைய நிழலா! அழுகைய நிழலா!

படைச்சுட்டு போன நீதான்

 

கருவுல கலச்ச

கொழந்தைய போல

தனியா துடிக்கிறேன் உள்ள

 

முகத்துல சிரிக்கும்

அகத்துல வெறுக்கும்

உலகத்த புரியவே இல்ல

 

கரை எந்தன் மீது பூசுதே!

சிறைக்குள்ளே என்னை வீசுதே!

பல கண்கள் பார்க்க கூசுதே!

ஏதேதோ சொல்லி ஏசுதே!

 

கடவுள பாக்கனும்

பதிலென்ன கேட்கனும்

எதுக்கு நான் சாகனும்

எதிர்த்துதான் போகணும்

 

ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆஆ… ஆஆ… ஆஆ…

Kanavula Usura Song Lyrics in English

Kanavula usura kanavula usura

Tholavura paedha naandhaan

Nenavula azhuga nerupula mezhuga

Veesitu ponen naandhaan…

 

Narigal thuratha

valiyil thudikka

Dhoorathil tholachen unna

 

Nodikkoru niratha

innoru mugatha

Kaattudhu kaalam munna

 

Indha vaanam unnai kaattuma!

En vaarthai angu ketkkuma!

Idhu indru naalai maaruma!

Illai innum innum neelumaa!

 

Kadavula paakkanum

Badhilenna kekkanum

Valiya naa vanganum

Enakku nee vaazhanum

 

Aaa… Aaa… Aaa…

Aaa… Aaa… Aaa…

Usurula kanava! usurula kanava!

Vedhachittu irundhen naandhaan

Azhugaiya nizhala azhugaiya nizhala!

Padachittu pona needhaan

 

Karuvula kalacha

Kozhandhaiya pola

Thaniyaa thudikkiren ullaa

 

Mugathula sirikkum

Agathula verukkum

Ulagatha puriyavae illaa

 

Karai endhan meedhu poosudhae!

Siraikkullae ennai veesudhae!

Pala kangal paarkka koosudhae!

Yedhedho solli yesudhae!

 

Kadavula paakkanum

Badhilenna kekkanum

Edhuku naa saganum

Edhirthu thaan poganum

 

Aaa… Aaa… Aaa…

Aaa… Aaa… Aaa…

 

YouTube – Links

Leave a Comment