Kandaen Kandaen Song Lyrics in Tamil | Paper Rocket (பேப்பர் ராக்கெட்)

Kandaen Kandaen Song Lyrics

Movie Name Paper Rocket (பேப்பர் ராக்கெட்)
Song Name Kandaen Kandaen
Actors Kalidas Jayaram, Tanya Ravichandran
Music Dharan Kumar
Singer Srisha Mohandas
lyricist Ku Karthik
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Kandaen Kandaen Song Lyrics in Tamil

கண்டேன் கண்டேன்

மேகம் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

தாகம் கொண்டேன்

 

நீர் தடுத்தாலும் கடலினைச் சேரும்

யார் தடுத்தாலும் உயிரும் உதிரும்

 

போராடும் மூச்சே

போராடும் மூச்சே

காற்றாேடு நீயும் சேர்ந்தாலென்ன

 

போராடும் நெஞ்சே

போராடும் நெஞ்சே

வேஷங்கள் போதும் போனாலென்ன

 

கண்டேன் கண்டேன்

மேகம் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

தாகம் கொண்டேன்

 

இதுவரை இருந்தேன்

திசையை மறந்தேன்

உதிர்ந்திடும் இலையாய்

தரையில் தவழ்ந்தேன்

 

தாவி தாவி நீந்தும் மீன்கள்

தரையை சேர்வதில்லை

ஓடாதே நீ

 

நானும் இன்னும் கனவு சொல்ல

நம்பி லாபம் இல்லை

இன்றே தீர்வே!

 

கண்டேன் கண்டேன்

யாதும் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

தாகம் கொண்டேன்

 

நீர் தடுத்தாலும் கடலினைச் சேரும்

யார் தடுத்தாலும் உயிரும் உதிரும்

 

போராடும் மூச்சே!

போராடும் மூச்சே!

காற்றாேடு நீயும் சேர்ந்தாலென்ன…

 

போராடும் நெஞ்சே!

போராடும் நெஞ்சே!

வேஷங்கள் போதும் போனாலென்ன…

 

கண்டேன் கண்டேன்

யாதும் கண்டேன்

கொண்டேன் கொண்டேன்

யாகம் கொண்டேன்

 

YouTube – Links

Leave a Comment