Kandhan Thiruneer Anindhal Song Lyrics in Tamil | Murugan Bakthi Padalgal

Kandhan Thiruneer Anindhal Song Lyrics

பத்ம ஸ்ரீ டி.எம் செளந்தரராஜன் அவர்களால் பாடிய பாடல் வரிகள்

Name Lord Murugan Song
Singer T.M. Soundararajan
Year —–

Lyrics in தமிழ்Lyrics in English

Kandhan Thiruneer Anindhal Song Lyrics in Tamil

கந்தன் திருநீறு அணிந்தால்

கண்டபிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி இன்பம்

குடும்பத்தை நாடிவரும்.

 

கந்தன் திருநீறு அணிந்தால்

கண்டபிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி இன்பம்

குடும்பத்தை நாடிவரும்.

 

கந்தன் திருநீறு அணிந்தால்

கண்டபிணி ஓடிவிடும்

 

சுந்தரவேல் அபிஷேக

சுத்தத் திருநீறு அணிந்தால்

 

சுந்தரவேல் அபிஷேக

சுத்தத் திருநீறு அணிந்தால்

வந்தமர்ந்த மூத்தவளும்

வழி பார்த்து போய்விடுவாள்

 

அந்தநேரம் பார்த்திருந்த

அன்னை செல்வம் ஓடிவந்து

 

அந்தநேரம் பார்த்திருந்த

அன்னை செல்வம் ஓடிவந்து

சிந்தையை குளிரவைக்க

சொந்தம் கொண்டாடிடுவாள்

 

கந்தன் திருநீறு அணிந்தால்

கண்டபிணி ஓடிவிடும்

 

மனம் மிகுந்த சாம்பலிலே

மகிமை இருக்குதடா!

 

மனம் மிகுந்த சாம்பலிலே

மகிமை இருக்குதடா!

மனமுடன் அணிவோர்க்கு

மகிழ்ச்சியை பெருக்குதடா!

 

தினம் தினம் நெற்றியிலே

திருநீறு அணிந்திடுடா!

 

தினம் தினம் நெற்றியிலே

திருநீறு அணிந்திடுடா!

தீர்ந்திடும் அச்சமெல்லாம்

தெய்வம் துணை காட்டுமாடா!

 

கந்தன் திருநீறு அணிந்தால்

கண்டபிணி ஓடிவிடும்

குந்தகங்கள் மாறி இன்பம்

குடும்பத்தை நாடிவரும்.

 

கந்தன் திருநீறு அணிந்தால்

கண்டபிணி ஓடிவிடும்

Kandhan Thiruneer Anindhal Song Lyrics in English

Kandhan Thiruneer Anindhaal

Kanda Pini Odividum

Kundhagangal Maari Inbam

Kudumbatthai Naadi Varum

 

Kandhan Thiruneer Anindhaal

Kanda Pini Odividum

Kundhagangal Maari Inbam

Kudumbatthai Naadi Varum

 

Kandhan Thiruneer Anindhaal

Kanda Pini Odividum

 

Sundhara Vel Abishega

Suttha Thiru Neer Anindhaal

 

Sundhara Vel Abishega

Suttha Thiru Neer Anindhaal

Vandhamarndha Mootthavalum

Vazhi Paartthu Poi Viduvaal

 

Andha Neram Paartthirundha

Annai Selvam Odi Vandhu

 

Andha Neram Paartthirundha

Annai Selvam Odi Vandhu

Sindhaiyai Kulira Vaikka

Sondham Kondaadiduvaal

 

Kandhan Thiruneeraninthal

Kanda Pini Odividum

 

Manam Migundha Saambalile

Magimai Irukkudhadaa!

 

Manam Migundha Saambalile

Magimai Irukkudhadaa!

Manamudan Anivorkku

Magizhchchiyai Perukkudhadaa!

 

Dhinam Dhinam Netriyile

Thiru Neeru Anindhidadaa!

 

Dhinam Dhinam Netriyile

Thiru Neeru Anindhidadaa!

Theernthidum Achchamellaam

Deivam Thunai Kaattumadaa!

 

Kandhan Thiruneer Anindhaal

Kanda Pini Odividum

Kundhagangal Maari Inbam

Kudumbatthai Naadi Varum

 

Kandhan Thiruneer Anindhaal

Kanda Pini Odividum

Leave a Comment