Kanjaadai Kal Veesi Song Lyrics in Tamil (கண்ஜாடை கால் வீசி) | Sanjeevan / சஞ்ஜீவன்

Kanjaadai Kal Veesi Song Lyrics 

Movie Name Sanjeevan / சஞ்ஜீவன்
Song Name Kanjaadai Kal Veesi (கண்ஜாடை கால் வீசி)
Actors Vinod, Nishanth
Music Tanuj Menon
Singer Naresh Iyer, Sivaangi
lyricist Sabarivasan Shanmugam
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Kanjaadai Kal Veesi Song Lyrics in Tamil

ஏய்! கண்ஜாடை கால் வீசி நீயே என்

கண்ணாடி கண் கொய்தாயே!

 

ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே

என் நெஞ்சோரம் பூத்தாயே!

 

என் வெண்மேகம் கை நீட்டும் போது

மழை மூங்கில்கள் யோசிக்காது

 

என் வெண்மீன்கள் தூண்டில் மேல் ஏறி

நான் உன்னோடு சேர்ந்தேனே!

 

புது தீ தீவின் மணலில்

இது கார்கால மழை தானே!

நிதமும் சாரல் மழையில்

உயிர் நீரோடை நீராடுமே!

 

விதையின் காதல் முடிச்சில்

இலை காமங்கள் உறங்காதோ!

அவியும் காலம் வரட்டும்

முதல் முத்தங்கள் பூ பூக்குமே!

 

ஏய் கண்ஜாடை கல் வீசி நீயே என்

கண்ணாடி கண் கொய்தாயே!

 

ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே

என் நெஞ்சோரம் பூத்தாயே!

 

பாதை மாறியது போலே

பாதை சேர்ந்து வரவா!

தூரம் யாவும் அறியாமல்

போவோம் வா!

 

உந்தன் கைவிரல் கோர்த்தால்

வானம் கூட வசம் தான்

வானவில்லின் முதுகின் மேல்

போவோம் வா

 

நீயே குளிர்ந்திடும் தீயாய்

நானே அணைத்திடவா!

 

வீணை இசைத்திட சொல்லி

தானே உறைத்திடுமா!

 

நான் தனியாய் தீர்த்தேன் பெண்ணே

ஊர்வலமாய் இணைந்தாய்

 

காகிதமாய் விரிந்தேன் நெஞ்சே

ஓர் கவியாய் மொழிந்தாய்

 

ஏய்! கண்ஜாடை கல் வீசி நீயே என்

கண்ணாடி கண் கொய்தாயே!

 

ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே

என் நெஞ்சோரம் பூத்தாயே!

 

என் வெண்மேகம் கை நீட்டும் போது

மழை மூங்கில்கள் யோசிக்காது

 

என் வெண்மீன்கள் தூண்டில் மேல் ஏறி

நான் உன்னோடு சேர்ந்தேனே!

 

புது தீ தீவின் மணலில்

இது கார்கால மழை தானே!

நிதமும் சாரல் மழையில்

உயிர் நீரோடை நீராடுமே!

 

விதையின் காதல் முடிச்சில்

இலை காமங்கள் உறங்காதோ!

அவியும் காலம் வரட்டும்

முதல் முத்தங்கள் பூ பூக்குமே!

 

ஏய்! கண்ஜாடை கல் வீசி நீயே என்

கண்ணாடி கண் கொய்தாயே!

 

ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே

என் நெஞ்சோரம் பூத்தாயே!

Kanjaadai Kal Veesi Song Lyrics in English

Yei! Kanjadai Kal Veesi Neeye Yen

Kannadi Kan Koithaye!

 

Yei! Kankoosum Minsaaram Neeye

Yen Nenjoram Poothaya!

 

Yen Venmeham Kaai Neetum Pothu

Mazhai Moongilhal Yosikathu

 

Yen Venmeengal Thoondil Mel Yeri

Naan Unnodu Serthene!

 

Puthu Thee Theevin Manalil

Ithu Karkala Mazhai Thane!

Nithamum Saaral Mazhayil

Uyir Neerodu Neeradume!

 

Vithain Kadhal Mudichil

Elai Kaamangal Urangatho!

Avilum Kaalam Varattum

Muthal muththangal Poo Pookume!

 

Yei! Kanjadai Kal Veesi Neeye Yen

Kannadi Kan Koithaye!

 

Hey! Kankoosum Minsaaram Neeye

Yen Nenjoram Poothaya!

 

Paathai Maariyathu Pole

Paathai Sernthu Varava

Dooram Yavum Ariyamal

Povom Vaa

 

Unthan Kaiviral Korthuthal

Vaanam Kooda Vasam Thaan

Vaanavillin Mozhukin mel

Povom Vaa

 

Neeye Kulirnthidum Theeyay

Naane Anainthidava!

 

Veenai Esaithida Solli

Thane Uraithiduma!

 

Naan Thaniyai Theernthen Penne!

Oorvalamai Inainthai

 

Kahithamai Virinthen Nenje

Oor Kaviyai Mozhinthai

 

Yei! Kanjadai Kal Veesi Neeye Yen

Kannadi Kan Koithaye

 

Yei! Kankoosum Minsaaram Neeye

Yen Nenjoram Poothaya

 

Yen Venmeham Kaai Neetum Pothu

Mazhai Moongilhal Yosikathu

 

Yen Venmeengal Thoondil Mel Yeri

Naan Unnodu Serthene

 

Puthu Thee Theevin Manalil

Ithu Karkala Mazhai Thane!

Nithamum Saaral Mazhayil

Uyir Neerodu Neeradume!

 

Vithain Kadhal Mudichil

Elai Kaamangal Urangatho!

Avilum Kaalam Varattum

Muthal muththangal Poo Pookume!

 

Yei Kanjadai Kal Veesi Neeye Yen

Kannadi Kan Koithaye!

 

Hey! Kankoosum Minsaaram Neeye

Yen Nenjoram Poothaya!

 

YouTube – Links

Leave a Comment