Kannamma Song Lyrics in Tamil (கண்ணம்மா) | Ispade Rajavum Idhaya Raniyum / இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Kannamma Song Lyrics

Song Kannamma (கண்ணம்மா)
Movie Name Ispade Rajavum Idhaya Raniyum / இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
Actors Harish Kalyan, Shilpa Manjunat, Ma.KaPa. Anand
Music Sam CS
Singer Anirudh Ravichander
lyricist Sam CS
Movie Release date 2019

Lyrics in தமிழ்Lyrics in English

Kannamma Song Lyrics in Tamil

கண்ணம்மா

உன்ன மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே!

 

என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா! கண்ணே!

 

கண்ணம்மா

உன்ன மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே!

 

என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா! கண்ணே!

 

எனக்குள்ள புதிதாக

புது காதல் நீ தந்த…

மனசாகும் வலிகூட

சுகம்தானே!

நீ சொன்னா….

 

சொக்காத சொக்காத

யார் பாத்தும் சிக்காத

என் நெஞ்சில் ஏன் வந்து

என்னோட திக்கான

 

அர பார்வை நீ பாத்து

அடி நெஞ்ச கொல்லாத

நிழல்கூட நடக்கின்ற

சுகம் கூட நீ தந்த

 

கண்ணம்மா

உன்ன மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே!

 

என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா! கண்ணே!

 

கண்ணம்மா

உன்ன மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே!

 

என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா! கண்ணே!

 

ஓ! மௌனம் பேசும்

மொழிகூட அழகடி

ஆயுள் நீள அது போதும் வருடி

 

உந்தன் உதடின் ஓரங்கள்

மறைக்கும் புது மொழி

அதை உடைத்தெறி

வெள்ளை பூவே!

 

நீ எந்தன் நிலவடி

எந்தன் வானை

மறைகின்ற அழகி

 

உந்தன் உயிரை

என் சுவாசம் தொடுதேனா

கூறடி வந்து கூறடி

 

நிலவே… மலரே..

கவியே… அழகே…

அணையா ஒளியே…

என் நெஞ்சுக்குள்ள வா வா…

 

நிலவே… மலரே..

கவியே… அழகே…

அணையா ஒளியே…

என் நெஞ்சுக்குள்ள நீ வா…

 

ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆஆ… ஆஆ… ஆஆ…

 

கண்ணம்மா

உன்ன மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே!

 

என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா! கண்ணே!

 

ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண்ணே.

ஆஆ… ஆஆ… ஆஆ…

கண்ணே..

ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆஆ… ஆஆ… ஆஆ…

Kannamma Song Lyrics in English

Kannamma

Unna manasil ninaikkiren

Paarva paaradi pennae!

 

Ennenamoo

Konji pesa thudikkiren

Neeyum pesinaa kannae!

 

Kannamma

Unna manasil ninaikkiren

Paarva paaradi pennae!

 

Ennenamoo

Konji pesa thudikkiren

Neeyum pesinaa kannae!

 

Enakkulla pudithaaga

Pudhu kaadhal nee thantha…

Manasaagum valikooda

Sugamthaanae!

Nee sonna….

 

Sokkatha sokkatha

Yaar pathum sikkaatha

En nenjil yen vandhu

Ennoda thikkaana

 

Ara paarva nee paathu

Adi nenja kollaatha

Nizhalkooda nadakindra

Sugamkooda nee thantha

 

Kannamma

Unna manasil ninaikkiren

Paarva paaradi pennae!

 

Ennenamoo

Konji pesa thudikkiren

Neeyum pesinaa kannae!

 

Kannamma

Unna manasil ninaikkiren

Paarva paaradi pennae!

 

Ennenamoo

Konji pesa thudikkiren

Neeyum pesinaa kannae!

 

Hmm Mmmmmm….

Hmm Mmmmmm….

Hmm Mmmmmm….

Hmm Mmmmmm….

 

Oh… mounam pesum

Mozhikooda azhagadi

Aayul neela adhu pothum varudi

 

Unthan udhadin orangal

Maraikum pudhu mozhi

adhai udaitheri

Vellai poovae!

 

Nee endhan nilavadi

Endhan vaanai

Maraikindra azhagi

 

Undhan uyirai

En swasam Thoduthena

Kooradi vandhu kooradi

 

Nilavae… malare…

Kaviyae…azhagae…

Anaiyaa ozhiyae…

En nenjukulla vaa vaa…

 

Nilavae… malare…

Kaviyae…azhagae…

En nenjukulla nee vaa…aa..

 

Aaa… aaa… aaa.. aaa…

Aaa… aaa… aaa.. aaa…

Aaa..aaahaaaaa..aaa..

 

Kannamma

Unna manasil ninaikkiren

Paarva paaradi Pennae!

 

Ennenamoo

Konji eesa thudikkiren

Neeyum pesinaa Kannae!

 

Aaa..aaa..aaa..aaa..

Pennae…

Aaa..aaa..aaa..aaa..

Kannae…

 

Aaa..aaa..aaa..aaa..

Aaa..aaa..aaa..aaa..

YouTube – Links

Leave a Comment