Kanne En Kanmaniyae Song Lyrics in Tamil | Naan Kadavul Illai

Kanne En Kanmaniyae Song Lyrics

Movie Name Naan Kadavul Illai
Song Name Kanne En Kanmaniyae
Actors Samuthirakani, Sakshi Agarwa
Music Siddarth Vipin
Singer Saindhavi, SA Chandrashekhar
lyricist Mohan Rajan, SA Chandrasekar
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Kanne En Kanmaniyae Song Lyrics in Tamil

கண்ணே! என் கண்மணியே!

பொண்ணே! என் பூந்தளிரே!

நெஞ்சே! என் நினைவே!

 

காகித கப்பல் ஒன்று

கண்ணீரில் ஆடுது இங்கே!

ஏன் என்னுயிரே!

 

மலரே! இந்த மெளனம் ஏனம்மா!

நிலவே! வந்து நெஞ்சில் சாயம்மா!

உலகில் நடப்பதெல்லாம்

புரிய யாரும் கடவுளில்லை

 

உலகில் நடப்பதெல்லாம்

புரிய நானும் கடவுள் இல்லை

 

என் ஜீவனே!

நான் பார்க்கும் வானமே!

உயிரே! உயிர் துடிப்பே!

என் சுவாசம் நீதானே

 

என்னென்ன சோகமெல்லாம்

உன் முகத்த பார்த்ததுமே

என்ன விட்டு பஞ்சு பஞ்சாய்

காத்தோட போயிருக்கு

 

என்னோட ராசாத்தி

நான்பட்ட காயமெல்லாம்

நீ தந்த சின்ன முத்தம்

ஒத்தடமாயிருக்கு

 

இந்த நொடி என் மனசு

காணாம தவிக்குதம்மா!

காணாம தவிக்குதம்மா!

 

என்ன செய்ய

என் நெஞ்சோ!

தீயாயி வெடிக்குதம்மா!

தீயாயி வெடிக்குதம்மா!

 

பாதை தேடி உடைகிறேன்

கண்கள் மூடி நீ எங்கே? எங்கே?

வருகிறேன் தேடியே!

 

ஜீவனே! உலகில் நடப்பதெல்லாம்

புரிய யாரும் கடவுள் இல்லை

 

உலகில் நடப்பதெல்லாம்

புரிய நானும்

 

YouTube – Links

Leave a Comment