Kanne Kalaimane Song Lyrics in Tamil (கண்ணே கலைமானே) | Moondram Pirai / மூன்றாம் பிறை

Kanne Kalaimane Song Lyrics

“கண்ணே கலைமானே”  “கமலஹசான், ஸ்ரீதேவி” ஆகியோர் நடிப்பில் “மூன்றாம் பிறை” படத்தில் “கவிஞர் கண்ணதாசன்” பாடல் வரிகளில் வெளிவந்த பாடல் ஆகும். இதற்கு இசையமைத்தவர் “இசைஞானி இளையராஜா”. பாடலை பாடியவர் “கே.ஜே,ஜேசுதாஸ்” பாடியுள்ளார்.

“கண்ணே கலைமானே” இப்பாடல் “கவிப்பேரரசு கண்ணதாசன்”. அவர்களின் கடைசி திரைப்படப்பாடல் ஆகும்.

Song Kanne Kalaimane (கண்ணே கலைமானே)
Movie Name Moondram Pirai / மூன்றாம் பிறை
Actors Kamal Hassan, Sri Devi
Music Ilayaraaja
Singer K.J. Yesudas
lyricist Kannadasan
Movie Release date 1982

Lyrics in தமிழ்Lyrics in English

Kanne Kalaimane Song Lyrics in Tamil

கண்ணே! கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன்

உனை நானே!

 

கண்ணே! கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன்

உனை நானே!

 

அந்திப் பகல்

உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை

இதைத்தான்  கேட்கிறேன்

 

ராரிராரோ ஓ! ராரிரோ…

ராரிராரோ ஓ! ராரிரோ…

 

கண்ணே! கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன்

உனை நானே!

 

ஊமை என்றால்

ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதில்

ஒரு அமைதி

 

நீயோ கிளிப்பேடு

பண் பாடும்

ஆனந்தக் குயில் பேடு

 

ஏனோ தெய்வம் சதி செய்தது

பேதை போல விதி செய்தது

 

கண்ணே! கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன்

உனை நானே

 

அந்திப் பகல்

உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை

இதைத்தான் கேட்கிறேன்

 

ராரிராரோ ஓ! ராரிரோ…

ராரிராரோ ஓ! ராரிரோ…

 

காதல் கொண்டேன்

கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான்

கருத்தினில் நிறைத்தேன்

 

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே!

நீ இல்லாமல் எது நிம்மதி

நீதான் என்றும் என் சன்னிதி

 

கண்ணே! கலைமானே!

கன்னி மயிலெனக் கண்டேன்

உனை நானே

 

அந்திப் பகல்

உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை

இதைத்தான் கேட்கிறேன்

 

ராரிராரோ ஓ! ராரிரோ…

ராரிராரோ ஓ! ராரிரோ…

ராரிராரோ ஓ! ராரிரோ…

ராரிராரோ ஓ! ராரிரோ…

Kanne Kalaimane Song Lyrics in English

Kannae! Kalaimaanae!

Kanni mayilena kanden

Unnai nanae

 

Kannae! Kalaimaanae!

Kanni mayilena kanden

Unnai nanae

 

Anthi pagal

Unnai naan paarkiren

Aandavanai

Ithai thaan ketkiren

 

Raariraaro Oraariro… Raariraaro Oraariro…

 

Kannae! Kalaimaanae!

Kanni mayilena kanden

Unnai nanae

 

Oomai endral

Oru vagai amaithi

Yelai endral

Athil oru amaithi

 

Neeyo kili pedu

Panpaadum aanantha kuyil pedu

Yeno deivam sathi seithathu

Pethai polae vithi seithathu

 

Kannae! Kalaimaanae!

Kanni mayilena Kanden

Unnai nanae

 

Anthi pagal

Unnai naan paarkiren

Aandavanai

Ithai thaan ketkiren

 

Raariraaro Oraariro… Raariraaro Oraariro…

 

Kaadhal konden

Kanavinai valarthen

Kanmani unnai naan

Karuthinil niraithen

 

Unakae uyiraanen

Ennalum ennai nee maravadhae

Nee illaamal ethu nimathi

Nee thaan endrum en sannithi

 

Kannae! Kalaimaanae!

Kanni mayilena kanden

Unnai nanae

 

Anthi pagal

Unnai naan paarkiren

Aandavanai

Ithai thaan ketkiren

 

Raariraaro Oraariro… Raariraaro Oraariro…

Raariraaro Oraariro… Raariraaro Oraariro…

Leave a Comment