Kanneer Song Lyrics in Tamil | Christian Devotional Song

Kanneer Song Lyrics

Song Name Kanneer
Music Solomon Augustine
Singers Christina Beryl Edward
lyricist Sam T Mukhathala

Kanneer Song Lyrics in Tamil

கண்ணீர் என்று மாறுமோ

வேதனைகள் என்று தீருமோ

கண்ணீர் என்று மாறுமோ

வேதனைகள் என்று தீருமோ

 

இக்கட்டான நாட்களிலே

இரட்சகரே நீர் வந்திடும்

இக்கட்டான நாட்களிலே

இரட்சகரே நீர் வந்திடும்

 

கண்ணீர் என்று மாறுமோ

வேதனைகள் என்று தீருமோ

 

இவ்வுலகில் எல்லாம் மாயையே

தேடினதொன்றும் நிலையில்லையே

இவ்வுலகில் எல்லாம் மாயையே

தேடினதொன்றும் நிலையில்லையே

 

நாடோடியாய் உலகில்

துணையின்றி நான் நிற்கின்றேன்

நாடோடியாய் உலகில்

துணையின்றி நான் நிற்கின்றேன்

 

கண்ணீர் என்று மாறுமோ

வேதனைகள் என்று தீருமோ

 

தேவனே, உந்தன் வீட்டில் நான்

சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன்

தேவனே, உந்தன் வீட்டில் நான்

சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன்

விரைவாக வந்திடுமே

பெலனின்றி நான் நிற்கின்றேன்

விரைவாக வந்திடுமே

பெலனின்றி நான் நிற்கின்றேன்

 

கண்ணீர் என்று மாறுமோ

வேதனைகள் என்று தீருமோ

YouTube – Links

Leave a Comment