Kannile Song Lyrics in Tamil | Andhagan The Pianist

Kannile Song Lyrics

Movie NameAndhagan The Pianist
Song NameKannile
ActorsPrashanth, Simran, Priya Anand, Yogi babu
MusicSanthosh Narayanan
SingerAditya R K
lyricistUma Devi
Movie Release date2023
Lyrics in தமிழ்

Kannile Song Lyrics in Tamil

கண்ணிலே அணையாத

தீயலை

எண்ணமெல்லாம் அலைந்து

காரிருள் சூழுதே…

 

தீராத வெறும் போராக

தேடல் சுமக்கின்ற காலம்

 

ஒன்றிரெண்டா பேய்மனம்

ஒவ்வொன்றுமே ஓர் நிறம்

விழியிலே தேங்கிடும்

 

கனவுகள் பலிக்குமோ

உண்மைக்குள் தீச்சுடர்

உறவுக்குள் பேரிடர்

உள்ளமெனும் தோகை தான்

வென்றிடுமோ! வந்திடுமோ!

யாராகுமே!

பதில் நான் ஆகுமோ!

 

போர் சூழும் வாழ்வோ!

இதுவோ! இதுவோ!

 

தனக்கென வாழ்ந்திடும்

கணக்குள் போட்டிரும்

சுயநலக்கோடுகள்

தொடருமோ! தொலையுமோ!

 

ஒரு துளி நீரிலும்

நிலம் இங்கே பூக்குதே!

மனித்தை தோற்கத்தான்

மனம் இங்கே துடிக்குதே!

வீணாகுமோ!

உயிர் வீணாகுமோ!

 

திரைபோடும்

என் வாழ்க்கை இதுவோ!

கனவோ! இதுவோ! வோ…. வோ….

ஆஆ… ஆஆ… ஆஆ…

 

YouTube – Links

Leave a Comment