Katti Anaikira Song Lyrics in Tamil | Album Song

Katti Anaikira Song Lyrics

Movie Name Album Song
Song Name Katti Anaikira
Music G.V. Prakash Kumar
Singers Jeffery Jonathan
lyricist Jeffery Jonathan
Movie Release date 2023

Katti Anaikira Song Lyrics in Tamil

கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா

கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து

கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா

இப்ப என் மேல வீசுது காத்து

 

கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா

கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து

கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா

இப்ப என் மேல வீசுது காத்து

 

அவ பார்வ ஒன்னு பாத்தாலே

ஆச கூடும் அல போலே

காதல் வந்து என்ன

வேரோடு உறிஞ்சாளே

 

ஓ மை பியான்சி அவ கூட டேன்சு

ஆடித்தான் போடனும்மே ரீம்ஸ்சு

ஓ மை பியான்சி அவ கூட பிரான்சு

போகனும் அது என் ஹப்புள் போன்சே

 

கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா

கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து

கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா

இப்ப என் மேல வீசுது காத்து

 

அவ பார்வ ஒன்னு பாத்தாலே

ஆச கூடும் அல போலே

காதல் வந்து என்ன

வேரோடு உறிஞ்சாளே

 

கண்குழியல காத்து பிச்சி இழுக்குறா

கட்டெறும் போல எம் மனச நசுக்குறா

அய்யோ இவ என்ன தள்ள காதல் வலையில

 

மொட்ட மாடியில கிச்சுகிச்சு மூட்டுறா

வெட்ட வெளியில செல்லமாக கதைக்குறா

அய்யோ இவ லவ்வு தொல்ல தாங்க முடியல

 

அப்பன் கூட போகயில ஓரக் கண்ணில் பாத்து

லுக்கு விட்டு லுக்கு விட்டு என்ன கொல்லுறா

அத்தனையும் தாங்கி நிக்கும் என்னோட ஹார்ட்ட

கிக்கடிச்சி கிக்கடிச்சி ஸ்டார்ட் பண்ணுறா

 

தூக்த்துல கூட என் கனவில் வந்து

கிள்ளிவிட்டு கிள்ளிவிட்டு என்ன அள்ளுறா

தட்டுக்கட ஓரத்தில ஹாஃப்ஆயிலு தின்னா

போனடிச்சு போனடிச்சு டார்ச்சர் பண்ணுறா

 

ஓ மை பியான்சி அவ கூட டேன்சு

ஆடித்தான் போடனும்மே மீம்ஸ்சு

ஓ மை பியான்சி அவ கூட பிரான்சு

போகனும் அது என் ஹப்புள் போன்சே

 

கட்டி அணைக்கிறா முத்தம் கொடுக்கிறா

கண்ணு அடிக்கிறா நேரம் பாத்து

கொஞ்சி சிரிக்கிறா கொஞ்சி முறைக்கிறா

இப்ப என் மேல வீசுது காத்து

 

அவ பார்வ ஒன்னு பாத்தாலே

ஆச கூடும் அல போலே

காதல் வந்து என்ன

வேரோடு உறிஞ்சாளே

YouTube – Links

Leave a Comment