Katti Thangam Vetti Eduthu Song Lyrics in Tamil (காட்டு ராணி) | Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்

Katti Thangam Vetti Eduthu Song Lyrics

“காட்டு ராணி” இப்பாடல் 1962 வெளிவந்த திரைப்படமான “தாயை காத்த தமையன்” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர்கள் “எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜாதேவி” அகியோர் ஆவர். “கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

Song Katti Thangam Vetti Eduthu (காட்டு ராணி)
Movie Name Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்
Actors M.G. Ramachandran, Saroja Devi
Music K.V. Mahadevan
Singer T. M. Soundararajan
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Katti Thangam Vetti Eduthu Song Lyrics in Tamil

கட்டி தங்கம் வெட்டி எடுத்து

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா!

அவள் தள தளவென்று

ததும்பி நிற்கும் பருவமடா!

 

கட்டி தங்கம் வெட்டி எடுத்து

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா!

அவள் தள தளவென்று

ததும்பி நிற்கும் பருவமடா!

 

தொட்டு தொட்டு நின்றன கைகள்

சுட்டு சுட்டு கொன்றன கண்கள்

தொட்டு தொட்டு நின்றன கைகள்

சுட்டு சுட்டு கொன்றன கண்கள்

 

நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு

எட்டி எட்டி சென்றது வண்டு

கிட்ட கிட்ட வந்தது கண்டு

எட்டி எட்டி சென்றது வண்டு

 

கட்டி தங்கம் வெட்டி எடுத்து

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா!

அவள் தள தளவென்று

ததும்பி நிற்கும் பருவமடா!

 

தங்கரதம் போல வருகிறாள்

அல்லி தண்டுகள் போல வளைகிறாள்

தங்கரதம் போல வருகிறாள்

அல்லி தண்டுகள் போல வளைகிறாள்

 

குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்

இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்..

குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்

இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்

 

காலையில் மலரும் தாமரைப்பூ

அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ

காலையில் மலரும் தாமரைப்பூ

அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ

 

இரவில் மலரும் அல்லிப்பூ

அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ

இரவில் மலரும் அல்லிப்பூ

அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ

 

கட்டி தங்கம் வெட்டி எடுத்து

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா!

அவள் தள தளவென்று

ததும்பி நிற்கும் பருவமடா!

Katti Thangam Vetti Eduthu Song Lyrics in English

Katti thangam vetti eduthu

Kaadhal ennum saaru pizhindu

Thatti thatti sirpigal seidha uruvamadaa!

Aval thala thalavendru thathumbi

Nirkkum paruvamadaa!

 

Katti thangam vetti eduthu

Kaadhal ennum saaru pizhindu

Thatti thatti sirpigal seidha uruvamadaa!

Aval thala thalavendru thathumbi

Nirkkum paruvamadaa!

 

Thottu thottu nindrana kaigal

Suttu suttu kondrana kangal

Thottu thottu nindrana kaigal

Suttu suttu kondrana kangal

 

Naan kitta kitta vanthathu kandu

Etti etti sendrathu vandu

Kitta kitta vanthathu kandu

Etti etti sendrathu vandu

 

Katti thangam vetti eduthu

Kaadhal ennum saaru pizhindu

Thatti thatti sirpigal seidha uruvamadaa!

Aval thala thalavendru thathumbi

Nirkkum paruvamadaa!

 

Thangaradham pol varugiraal

Alli thandugal pola valaigiraal

Thangaradham pol varugiraal

Alli thandugal pola valaigiraal

 

Kunguma poo pol sirikkiraal

Inbakkottaikku ennai azhaikkiraal

Kunguma poo pol sirikkiraal

Inbakkottaikku ennai azhaikkiraal

 

Kaalayil malarum thaamaraippoo

Anthi karukkallil malarum malligaippo

Kaalayil malarum thaamaraippoo

Anthi karukkallil malarum malligaippo

 

Iravil malarum allippoo aval

Endrum manakkum mullaippoo

Iravil malarum allippoo aval

Endrum manakkum mullaippoo

 

Katti thangam vetti eduthu

Kaadhal ennum saaru pizhindu

Thatti thatti sirpigal seidha uruvamadaa!

Aval thala thalavendru thathumbi

Nirkkum paruvamadaa!

 

YouTube – Links

Leave a Comment