Kenjiyade Song Lyrics in Tamil (கெஞ்சியதே) | Magizhini

Kenjiyade Song Lyrics

Song Kenjiyade (கெஞ்சியதே)
Movie Name Prince Tamil
Actors Vivek Oberoi, Nandana Sen, Aruna Shields, Neeru Bajwa, Sanjay Kapoor, Dalip Tahil
Music Sachin Gupta
Singer Sachin Gupta
lyricist Sameer
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Kenjiyade Song Lyrics in Tamil

ஹே! உந்தன் மூச்சு காற்றிற்காக

இதயம் கெஞ்சியதே!

ஹே! உன்னில் நானே வாழ

எந்தன் உயிரும் கெஞ்சியதே!

 

கண் இரண்டும்

கண்ணீரோடு கெஞ்சியதே!

காலை மாலை

இரவெல்லாம் கெஞ்சியதே!

 

கண் இரண்டும்

கண்ணீரோடு கெஞ்சியதே!

காலை மாலை

இரவெல்லாம் கெஞ்சியதே!

 

ஹாஆ ஆஆ…

 

கெஞ்சியதே!

உடலின் அணுவெல்லாம் கெஞ்சியதே!

உனது வருடலை கெஞ்சியதே!

எங்கெங்கோ நான் போகிறேன்

 

கனவா தினம் தோன்றுது

அந்த கனவிலும்

உந்தன் முகமில்லை

 

ஆரோகே உன்னை பிரிந்ததால்

என் உயிருக்கு ஒன்று சுகமில்லை

 

உனக்காக சொர்க்கம் ஒன்று கெஞ்சியதே!

வாசலிலே என் இதயம் கைது வைத்தேன்

சேணியில்லா ஊருக்குள்ளே பாடுதலாய்

தனிமையில் நானும் இன்று வாழுகிறேன்

 

கெஞ்சியதே!

உடலின் அணுவெல்லாம் கெஞ்சியதே!

உனது வருடலாய் கெஞ்சியதே!

எங்கெங்கோ நான் போகிறேன்

 

எங்கெங்கோ நான் போகிறேன்

Kenjiyade Song Lyrics in English

Hey! Undan Muchu Kaachirkagaa

Idhayam Kenjiyade!

Hey! Unnil Naanne Vazha

Enthan Uirum Kenjiyade!

 

Kann Irandum

Kaanneerodu Kenjiyade!

Kalai Malai

Iravellam Kenjiyade!

 

Kann Irandum

Kaanneerodu Kenjiyade!

Kalai Malai

Iravellam Kenjiyade!

 

Haa Aa Aa….

 

Kenjiyade!

Udalin Anuvellam Kenjiyade!

Unadhu Varudalai Kenjiyade!

Engenkoo Naan Pokindren

 

Kannav Dhinam Thondruthu

Antha Kanavillum

Undhan Mugamillai

 

Arookey Unnai Printhal

En Uyir ondru Sugamillai

 

Unakkaga Sorkam Ondru Kenjiyade!

Vasalilay En Idhayam Kaidhu Vaithen

Senilla Urukllkey Paduthalai

Thanimail Naanum Indru Vazhikindran

 

Kenjiyade!

Udalin Anuvellam Kenjiyade!

Unadhu Varudalai Kenjiyade!

Engenkoo Naan Pokindren

 

Engenkoo Naan Pokindren

YouTube – Links

Leave a Comment