Kichu Kichu Thambalam Song Lyrics in Tamil | Mynaa

Kichu Kichu Thambalam Song Lyrics

Movie Name Mynaa
Song Name Kichu Kichu Thambalam
Actors Vidharth, Amala Paul
Music D. Imman
Singers Baby Harini, Sriranjani, S. Srimathi, G. Aathireya, Lakshman Aravind, Solar Sai
lyricist Yugabharathi
Movie Release date 2010
Lyrics in தமிழ்Lyrics in English

Kichu Kichu Thambalam Song Lyrics in Tamil

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு தாம்பலம்

கியா கியா தாம்பலம்

ஆ ஹோ ஹோ

 

பச்ச மண்ணில் துள்ளி

கிட்டு பாட பாட ஒய்யாரம்

சொல்லி தாரேன் கோ கோ

கர்லாங்காய போட்டுக்கோ

 

பல்லாங்குழி நொண்டி ஆட்டம்

பாம்பு முட்ட தேடிக்கோ

சாக்கு மேல எரி குச்சி

ஆடு புலி சுகமாச்சு

நுங்கு மட்ட வண்டி

ஓட்டி ஆலம் விழுது கயிராச்சு

ஆ ஹோ ஹோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

புழுதி காட்டு மண்ணு

மேல கெட்டிபுள்ள அடிப்போமா

குருவி போட்ட முட்ட எடுத்து

காக்கா கூட்டில் புதைப்போமா

 

கூட்டாஞ்சோறு ஆக்கி

ஊருக்கெல்லாம் கொடுப்போமா

டிக்கு டிக்கு ஆடி

ஸ்கிப்பிங் கயிற குதிப்போமா

 

உப்பு மூட்ட தூக்கிகிட்டு

உள்ளங்கால ஒடிப்போமா

ஆ ஹோ ஹோ

 

கருக காட்டு பொதருக்குள்ள

காலு தேய நடப்போமா

கருத்து போன ஓணான் வாயில்

புகையிலை திணிப்போமா

 

கூழாங்கல்ல பொருக்கி

குமிச்சு குமிச்சு கலைப்போமா

தாவான் கட்ட நீவி

தவள புடிக்க துணிவோமா

 

மாறி மாறி சீட்டு கலைச்சு

மங்காதாவில் ஜெய்ப்போமா ஆ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

பட்டத்துக்கு மாஞ்சா தடவி

உச்சி வான கிழிப்போமா

பாட்டி போல வேசம் போட்டு

நன்கு நன்கு படிப்போமா

 

வேப்பங்காய அதைக்கி

கோணி பையில் அடைப்போமா

சூட்டு காய தேச்சு

சுள்ளுன்னு வெச்சு சிரிப்போமா

 

கல்ட பெல்டு செஞ்சு நாம

கொடுக்கா புளி பறிப்போமா

 

கிச்சு கிச்சு தாம்பலம்

கியா கியா தாம்பலம்

தும் தும் தும் தும் தும் து துதும் துடுதும்

பச்ச மண்ணில் துள்ளிகிட்டு

பாட பாட ஒய்யாரம் ஆ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

ஆ ஹோ ஹோ ஹோ

Kichu Kichu Thambalam Song Lyrics in English

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Ko ko.. ko ko..

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Ko ko.. ko ko..

 

Kichu kichu thaambaalam

Kiya kiya thaambaalam

Ah.. ho ho…

 

Pacha mannil thullikittu

Paada paada oiyaaram

Sollithaaran ko ko..

Karlaangaya pottukko

 

Pallankuzhi nondi aattam

Paambu mutta thedikko

Saakku mela yeri kuchi

Aadu puli sugamaachu

Nungu matta vandi otti

Aalam vizhuthu kayiraachu

Aaah.. ho ho..

 

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Ko ko.. ko ko..

 

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Ko ko.. ko ko..

 

Puzhuthi kaattu mannumela

Ketti pulla adippoma

Kuruvi potta mutta eduthu

Kaakka koottil pothaipoma

 

Koottaanchoru aakki

Oorukkellaam koduppoma

Dick-u dick-u aadi

Skipping kaiyara kuthippoma

 

Uppu mootta thookkikittu

Ullangaala odippoma

Aaah.. ho ho..

Karuga kaattu potharukkulla

Kaalu theya nadappoma

Karuthu pona onaan vaayil

Pogaiyilai thinippoma

 

Koozhankalla porukki

Kumichu kumichu kalaippoma

Thaavaan katta neevi

Thavala pudikka thunivoma

 

Maari maari seettu kalachu

Mangaathavil jeippoma..ahh

 

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Ko ko.. ko ko..

 

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Ko ko.. ko ko..

 

Pattathukku maanja thadavi

Uchi vaana kizhippoma

Paatti pola vesham pottu

Nangu nangu padippoma

 

Vepangaaya adhaiki

Koni paiyyil adaippoma

Soottu kaaya thechu

Sullunu vechu sirippoma

 

Calta-beltu senju naama

Kodukka puli parippoma

 

Kichu kichu thaambaalam

Kiya kiya thaambaalam

 

Thum thum thum thum

Thum dhu dhudhum dhududhum

Pacha mannil thullikittu

Paada paada oiyaaramahhh

 

Kichu kichu kichu kichu kiyaa

Kichu kichu kichu kichu kiyaa

Aahh..hooooohooooohoooo

 

YouTube – Links

Leave a Comment