Koba Kanalgal Theeradha Song Lyrics in Tamil | Unarvugal Thodarkathai

Koba Kanalgal Theeradha Song Lyrics

Movie Name Unarvugal Thodarkathai
Song Name  Koba Kanalgal Theeradha
Actor Hrishikesh, Sherlin Seth
Music Amin Mirza
Singer Gowtham Bharadwaj
lyricist Madhan
Movie Release date 2024

Koba Kanalgal Theeradha Song Lyrics in Tamil

கோப கனல்கள் தீராதா

காதல் சாரல் தூறாதா

திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில்

தேன் ஊறாதா

 

கோப கனல்கள் தீராதா

காதல் சாரல் தூறதா

திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில்

தேன் ஊறாதா

 

என் கனியே… கண் மணியே

உன் மனதின்

காதல் உணர்தேனே

என் மனதை… நீ அறிந்த

அந்நொடியில் நானும் விழுந்தேன்

 

பகல் இரவுகள்

மறந்ததே மனமும்

உந்தன் நினைவிலே

காலம் முழுதும் சேவகம் செய்வேன்

காதல் சொல்லவே

 

அல்லாடும் ஆண் மனம்

அதிகமாய் உளரும்

பெண்ணோடு கொண்ட காதல்

ஊரெல்லாம் அறியும்

என் என்ன ஓட்டங்கள் உன் அகம் அறியாதா

காதல் தலைவியே

 

உன்னோடு ஓடிடும்

ஒவ்வொரு நொடியும்

பேராண்மை தனமெல்லாம்

பெண்மை முன் மடியும்

நான் மெல்லும் வார்த்தைகள் உன் அகம் அறியாதா

காதல் தலைவியே

 

துளி கோபம் கூடுகின்ற பொழுது

உண்மைகள் உள்வாங்குதே

உன் வசை சொல் எல்லாம் இனியே இசையாகுதே

 

என் கனியே… கண் மணியே

உன் மனதின்

காதல் உணர்தேனே

என் மனதை…..நீ அறிந்த

அந்நொடியில் நானும் விழுந்தேன்

 

பகல் இரவுகள்

மறந்ததே மனமும்

உந்தன் நினைவிலே

காலம் முழுதும் சேவகம் செய்வேன்

காதல் சொல்லவே

 

YouTube-Links

Leave a Comment