Kodayin Vasalil Song Lyrics in Tamil |

Kodayin Vasalil Song Lyrics

Movie Name Love
Song Name Kodayin Vasalil
Actors Bharath, Vani Bhojan
Music Ronnie Raphael
Singers Najim Arshad, Anamika Prem Smitha
lyricist A.Pa.Raja
Movie Release date 2023

Kodayin Vasalil Song Lyrics in Tamil

கோடையின் வாசலில்

மேகங்கள் பதித்ததே

கானலின் பாதையில்

காற்று கை கொடுத்ததே

 

இரவுகள் இன்று நீளமானது

சிறகுகள் நீண்டு வானம் போகுது

ஆகாயம் யாவும் அன்பின் வாசமே

நான் நீ யாம்

 

காற்று தள்ளிவிட்டதோ

காதல் அள்ளி விட்டதோ

நேற்று சொல்லி விட்டதோ

செல்லமே

 

கோடையின் வாசலில்

மேகங்கள் பதித்ததே

கானலின் பாதையில்

காற்று கை கொடுத்ததே

 

கரைகளோடு அலைகள் பேசும்

ரகசியம் யார் சொல்லி தந்தது

விழிகள் மோத வியர்வை கூடும்

அதிசயம் தான் இங்கு நேர்ந்தது

 

எதிரினிலே வந்து நின்ற தேவதை

உயிரினில் கொஞ்சம் காதல் பூ மழை

 

மொத்தமாக தேன் தேன்

அன்பை என்னை தந்திடு

 

காற்று தள்ளிவிட்டதோ

காதல் அள்ளி விட்டதோ

நேற்று சொல்லி விட்டதோ

செல்லமே

 

செல்லமே செல்லமே…

செல்லமே செல்லமே…

 

அருகினில் நீயும் அமர்ந்த போனாய்

உருகியே நான் உன்னை தேடினேன்

 

விரல்களாலே விரல்கள் பேசும் நேரத்தில்

நான் காற்றில் ஆடினேன்

 

கனவுகள் அன்று கானல் ஆனது

இரவுகள் இன்று கையில் சேர்ந்தது

ஓடம் மேல பேனால்

ஆடை நீந்த செல்லுமா

 

காற்று தள்ளிவிட்டதோ

காதல் அள்ளி விட்டதோ

நேற்று சொல்லி விட்டதோ

செல்லமே

 

கோடையின் வாசலில்

மேகங்கள் பதித்ததே

கானலின் பாதையில்

காற்று கை கொடுத்ததே

 

இரவுகள் இன்று நீளமானது

சிறகுகள் நீண்டு வானம் போகுது

ஆகாயம் யாவும் அன்பின் வாசமே

நான் நீ யாம்

 

காற்று தள்ளிவிட்டதோ

காதல் அள்ளி விட்டதோ

நேற்று சொல்லி விட்டதோ

செல்லமே

YouTube – Links

Leave a Comment