Koyililea Song Lyrics in Tamil (கோயிலிலே) | Kattil / கட்டில்

Koyililea Song Lyrics

The song “Koyililea” is featured in the movie “Kattil”. This is the first song from Kattil. The song is written by “Vairamuthu”, sung by Sid Sriram and composed by “Srikanth Deva”. The film stars “EV Ganeshpa and Srushti Dange”

Movie Name Kattil / கட்டில்
Song Name Koyililea (கோயிலிலே)
Actors EV Ganeshbabu, Srusht Dange
Music Srikanth Deva
Singer Sid Sriram
lyricist Vaira Muthu
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Koyililea Song Lyrics in Tamil

தாலேலோ தாலேலோ லாலி லாலி

தாலேலோ தாலேலோ

 

கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்

அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள்

 

சிரிப்போசை கோயில்மணி

சிறுவர்களே தீபங்கள்

பெரியவர்கள் அர்ச்சகர்கள்

பெண் எல்லாம் புஷ்பங்கள்

வாய்மொழியே மந்திரங்கள்

வாழ்வே வழிபாடு

 

கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள்

அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள்

 

தாலேலோ தாலேலோ லாலி லாலி

 

செங்கல்லைத் தட்டுங்கல்

தெய்வத்தின் மொழி கேட்கும்

கூடத்தில் செவி சாய்த்தால்

கும்மியடிப் பட்டு வரும்

அடுக்களையை நுகருங்கள்

அம்மாவின் வாசம் வரும்

 

படிபடியாய் ஏறுங்கள்

பரம்பரையின் சூடு வரவும்

சிலம்படி என்ன

உரியடி என்ன

 

கல்மிஷம் இல்லா சில்மிஷம் என்ன

கூட்டுக் குடும்பம் என்பது மாறி

பாட்டுக் குடும்பம் ஆனதென்ன

றெக்கை முளைத்த விண்மீன் போல

அக்கம் பக்கம் பறந்ததென்ன

 

ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

 

கோயிலிலே குடியிருந்தோம் நாம்

அங்கே குடியிருந்தா எல்லாரும் தெய்வங்கள்

 

தாலேலோ தாலேலோ லாலி லாலி

தாலேலோ தாலேலோ

 

சிரிப்போசை கோயில்மணி

சிறுவர்களே தீபங்கள்

பெரியவர்கள் அர்ச்சகர்கள்

பெண் எல்லாம் புஷ்பங்கள்

வாய்மொழியே மந்திரங்கள்

வாழ்வே வழிபாடு

Koyililea Song Lyrics in English

Thaalaelo Thaalaelo Laali Laali

Thaalaelo Thaalaelo

 

Koyililea Kudiyirunthoom Naangal

Angea Kudiyiruntha

Ellaarum Theivangal

 

Sirippoosai Koyilmani

Siruvargale Dheebangal

Periyavarkal Archakarkal

Pengal Ellaam Pushpangal

 

Vaaimozhiyea Manthirangal

Vaazhven Vazhipaadu

 

Koyililea Kudiyirunthoom Naangal

Angea Kudiyiruntha

Ellaarum Theivangal

 

Thaalaelo Thaalaelo Laali Laali

 

Sengallaith Thattungal

Theivatthin Mozhi Keatkum

Kuudatthil Sevi Saaitthaal

Kummiyadip Pattu Varum

Adukkalaiyi Nygarungal

Ammaavin Vaasam Varum

 

Padipadiyaai Earungal

Parambariyin Suudu Varaum

Silambadi yenna

Uriyadi Yenna

 

Kalmisham Illaa

Silmisham Enna

Kuuthuk Kudumbam

Enpathu Maari

 

Paathuk Kudumbam Aanathenna

Rekkai Mulaittha Vinmeen Poola

Akkam Pakkam Paranthathenna

 

Aaa… Aaa… Aaa…

 

Koyililea Kudiyirunthoom Naangal

Angea Kudiyiruntha

Ellaarum Theivangal

 

Thaalaelo Thaalaelo Laali Laali

Thaalaelo Thaalaelo

 

Sirippoosai Koyilmani

Siruvargale Dheebangal

Periyavarkal Archakarkal

Pengal Ellaam Pushpangal

Vaaimozhiyea Manthirangal

Vaazhven Vazhipaadu

 

YouTube – Links

Leave a Comment