Kundrakudi Oor Azhaga Song Lyrics in Tamil (குன்றக்குடி ஊர் அழகா) | Murugan Bakthi Padalgal

Kundrakudi Oor Azhaga Song Lyrics

Name Mahanadhi Shobana Album Song
Song Ettukudi Velanukku (எட்டுக்குடி வேலனுக்கு)
Singer Mahanadhi Shobana
Music —-
Lyrics —-
Lyrics in தமிழ்

Kundrakudi Oor Azhaga Song Lyrics in Tamil

குன்றக்குடி ஊர் அழகா

குன்றாடும் வேல் அழகா

கொத்துமலர் தோப்புகள் அழகா

எங்க குறவள்ளி மாப்பிள்ளை அழகா

 

திருமுகம் வார்ப்பு அழகா

திருப்புகழ் கோர்ப்பு அழகா

கந்தன் கழல் காப்புகள் அழகா

இங்கே வந்தாடும் காவடி அழகா

 

மயிலின் இறகு அழகா

அது பழகும் நடையும் அழகா

அழகு எல்லாம் அழகா

எங்க முருகன் போல அழகா

மலரா? நிலமா? அழகா

மலை வாழ் குமரன் பேரழகா

 

குன்றக்குடி ஊர் அழகா

குன்றாடும் வேல் அழகா

கொத்துமலர் தோப்புகள் அழகா

எங்க குறவள்ளி மாப்பிள்ளை அழகா

 

செங்க திருநீர் அழகா

செந்தூர பொட்டு அழகா

சிந்துக்கவி பாட்டு அழகா

செங்கமலர் சேய் அழகா

 

குன்றக்குடி குமரழகா

குறுநகை சிரிப்பழகா

தேவாதி மனையழகா

தேனான சுவையழகா

 

எர் நடத்தி பாடுபட்ட

உழவரின் கையழகா

பூவெடுத்து முனைப்படுத்த

பொன்மணி கதிரழாக

 

ஆறுவடை தொடங்கும் நல்ல

மாசம் எந்தன் கையழகா

தரிசனம் காண வந்த

தைபூசம் நாள் அழகா

 

முருகன் கோவில் அழகா

அதை வணங்கும் வாழ்வு அழகா

தூக்கும் காவடி அழகா – அதை

சுமக்கும் தோள்கள் அழகா

 

நிலமா? நீரா? அழகா

நெஞ்சில் முருகன் நினைவு அழகா

 

குன்றக்குடி ஊர் அழகா

குன்றாடும் வேல் அழகா

கொத்துமலர் தோப்புகள் அழகா

எங்க குறவள்ளி மாப்பிள்ளை அழகா

 

செங்க திருநீர் அழகா

செந்தூர பொட்டு அழகா

சிந்துக்கவி பாட்டு அழகா

செங்கமலர் சேய் அழகா

 

குன்றக்குடி குமரழகா

குறுநகை சிரிப்பழகா

தேவாதி மனையழகா

தேனான சுவையழகா

 

மக்கள் கொடி காக்கும் அந்த

மன்னன் குடி மலை அழகா

வீரப்படை கைபிடிக்கும்

திருக்குயில் மொழி அழகா

 

குன்றக்குடி போகும் அந்த

காரக்குடி வழியழகா

கோழிக்கொடி பறக்கும் அந்த

குன்றேறும் படியழகா

 

படிக்கி படி அழகா

அதில் பாடி நடப்பது அழகா

காவடி ஆடுது அழகா

அதை காணவே வந்தவர் அழகா

 

பொழுதா? இரவா? அழகா

பொன்வேல் சிந்தும் ஒளி அழகா

 

குன்றக்குடி ஊர் அழகா

குன்றாடும் வேல் அழகா

கொத்துமலர் தோப்புகள் அழகா

இங்க குறவள்ளி மாப்பிள்ளை அழகா

 

திருமுகம் வார்ப்பு அழகா

திருப்புகழ் கோர்ப்பு அழகா

கந்தன் கழல் காப்புகள் அழகா

இங்கே வந்தாடும் காவடி அழகா

 

மயிலின் இறகு அழகா

அது பழகும் நடையும் அழகா

அழகு எல்லாம் அழகா

எங்க முருகன் போல அழகா

மலரா? நிலமா? அழகா

மலை வாழ் குமரன் பேரழகா

 

குன்றக்குடி ஊர் அழகா

குன்றாடும் வேல் அழகா

கொத்துமலர் தோப்புகள் அழகா

இங்க குறவள்ளி மாப்பிள்ளை அழகா

 

செங்க திருநீர் அழகா

செந்தூர பொட்டு அழகா

சிந்துக்கவி பாட்டு அழகா

செங்கமலர் சேய் அழகா

 

குன்றக்குடி குமரழகா

குறுநகை சிரிப்பழகா

தேவாதி மனையழகா

தேனான சுவையழகா

Leave a Comment