Kurai Ondrumillai Song Lyrics in Tamil | Rendu / ரெண்டு

Kurai Ondrumillai Song Lyrics

Movie Name Rendu
Song Name Kurai Ondrumillai
Actors Madhavan, Anushka Shetty
Music D. Imman
Singers Adharsh, Jey
lyricist Pa Vijay
Movie Release date 2006
Lyrics in தமிழ்Lyrics in English

Kurai Ondrumillai Song Lyrics in Tamil

தள்ளி தள்ளி தள்ளி

என்ன விட்டுடாலே

இந்த காதல் கடலில்

கிள்ளி கிள்ளி கிள்ளி

பகை வச்சுடாலே

உடல் நோகும் வரையில்

 

குறை ஒன்றும் இல்லை

என் காதலியே

குறை ஒன்றும் இல்லை

 

குறை ஒன்றும் இல்லை

என் காதலியே

குறை ஒன்றும் இல்லை

 

நான் பார்த்ததும் பார்த்தாய்

நான் சிரித்ததும் சிரித்தாய்

நான் அழுததும் வந்தாய்

என் அருகினில் நின்றாய்

 

நான் காதலை சொன்னதும்

ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை

 

குறை ஒன்றும் இல்லை

என் காதலியே

குறை ஒன்றும் இல்லை

 

ஒரு நாள் முழுவதும் உன்னை

இமைக்காமல் பார்க்க வேண்டும்

இதுவே என் கண்களின் முதல் ஆசை

 

வாழ்நாள் முழுவதும் உன்னை

கண்ணாக காக்க வேண்டும்

இதுவே என் இமைகளின் முதல் ஆசை

 

உனக்காக ஓயாமல்

கடிகாரம் பார்க்காமல்

உழைப்பதே என் கைகளின் ஆசை

 

அடை மழை கால

தவளை போல

விடிய விடிய உன் பெயரை

சொல்ல வேண்டும் என்பதே என் குரல் ஆசை

 

குறை ஒன்றும் இல்லை

என் காதலியே

குறை ஒன்றும் இல்லை

 

ஜென்மம் முழுவதும் உந்தன்

துணை ஆக வாழ வேண்டும்

இதுவே என் உடலின் முழு ஆசை

 

ஒரு யுகம் முழுவதும்

உந்தன் நிழலாக மாற வேண்டும்

இதுவே என் பிறப்பின் மறு ஆசை

 

உனக்காகவே வாழ்ந்து

உன் மீது நான் சாய்ந்து இறப்பதே

என் உயிரின் ஆசை

 

கோவில் குளம் சுற்றும்

பக்தை போல

தினம் தினம் நான் உன்னை சுற்ற

வேண்டும் என்பதே என் பேர் ஆசை

 

குறை ஒன்றும் இல்லை

என் காதலியே

குறை ஒன்றும் இல்லை

 

நான் பார்த்ததும் பார்த்தாய்

நான் சிரித்ததும் சிரித்தாய்

நான் அழுததும் வந்தாய்

என் அருகினில் நின்றாய்

 

நான் காதலை சொன்னதும்

ஏற்று கொண்டாய் நம்ப முடியவில்லை

Kurai Ondrumillai Song Lyrics in English

Thalli thalli thalli

Enna vittutaalae

Intha kaadhal kadalil

Killi killi killi

Pagai vachutaalae

Udal nogum varaiyil

 

Kurai ondrum illai

En kaadhaliyae

Kurai ondrum illai

 

Kurai ondrum illai

En kaadhaliyae

Kurai ondrum illai

 

Naan paarthathum paarthaai

Naan sirithathum sirithaai

Naan azhuthathum vanthaai

En aruginil nindraai

 

Naan kaadhalai sonnathum

Yetru kondaai namba mudiyavillai

 

Kurai ondrum illai

En kaadhaliyae

Kurai ondrum illai

 

Oru naal muzhuvathum unnai

Imaikkaamal paarkka vendum

Ithuvae en kangalin mudhal aasai

 

Vazhnaal muzhvathum unnai

Kannaaga kaakka vendum

Ithuvae en imaigalin mudhal aasai

 

Unnakagaa oyaamal

Kadigaram paarkaamal

Uzhaipathae en kaigalin aasai

 

Adai mazhai kaala..

Thavazhai pola

Vidiya vidiya un peyarai cholla

Vendum enbathae en kural aasai

 

Kurai ondrum illai

En kaadhaliyae

Kurai ondrum illai

 

Jenmam muzhavathum unthan

Thunai aaga vazha vendum

Ithuvae en udalin muzhu aasai

 

Oru yugam muzhuvathum undhan

Nizhalaaga maara vendum

Ithuvae en pirappin maru aasai

 

Unakagavae vaazhnthu

Unn meethu naan sainthu

Irapathae en uyirin aasai

 

Kovil kulam suttrum

Bhakkthai pola

Thinam thinam naan unnai suttra .

Vendum enbathae en per aasai

 

Kurai ondrum illai

En kaadhaliyae

Kurai ondrum illai

 

Naan paarthathum paarthaai

Naan sirithathum sirithaai

Naan azhuthathum vanthaai

En aruginil nindraai

 

Naan kaadhalai sonnathum

Yetru kondaai namba mudiyavillai

 

YouTube – Links

Leave a Comment