Kuruthi Aattam Title Song Lyrics | Kuruthi Aattam

Kuruthi Aattam Song Lyrics

Movie Name Kuruthi Aattam
Actors Atharvaa Murali, Priya Bhavani Shankar
Music Yuvan Shankar Raja
Singer MC Sanna
lyricist MC Sanna
Release date October 2021

Lyrics in தமிழ்Lyrics in English

கிளிக் லாக் பேங்

வரி புல்லட் இது

ரா டா டா

 

நிரந்தரம்

என் கொடி உயர பறக்குதா

 

பேட்டைக்குள்

நாங்க மச்சான்

ரொம்பவே தான் வேற மாறி

 

களத்துல இறங்குறேன்

முன்னாடி தான் நின்னு பாரு

 

கேங்க் கேங்க பெட்டர் மக்கா

ரன் ரன் நூறு வகை

ஆட்டம் போடாதடா

வேஷம் சிலுமிஷம்

பேபி பக்கா தார கேடி

 

உரசிட பாக்காத

பரம்பர ரவுடி!!

 

மேல பாரு

பாணா காத்தாடி பட்டம்

துரத்தி பிடிக்காத

நேரம் தான் நட்டம்

 

மாஞ்சா போலிருக்கு

கழுத்த தான் வெட்டும்

ரன் பாய்

இது குருதி ஆட்டம்

 

மேல பாரு

பாணா காத்தாடி பட்டம்

துரத்தி பிடிக்காத

நேரம் தான் நட்டம்

 

மாஞ்சா போலிருக்கு

கழுத்த தான் வெட்டும்

ரன் பாய்

இது குருதி ஆட்டம்

 

பானா காத்தாடி பட்டம்

கழுத்த தான் வெட்டும்

ரன் பாய்

இது குருதி ஆட்டம்

 

காட்டில் வாழுபவன்

வேட்டை ஆடி தீர வேண்டும்

 

வேட்டை ஆடுபவன்

மரணத்தை வெல்ல வேண்டும்

 

எதிரி யாரு

கூட்டாளி யாரு

உயிர் மேல ஆசை இருந்தால்

துணிந்து ஓடு…

 

ரெளத்திரம் பழகு

சரித்திரம் உனது

எழுந்து வா

What I Mean

 

தீமையை கொன்று

பகைமையை வென்று

சிறகுகள் விரித்து… போராடு…

 

மேல பாரு

பாணா காத்தாடி பட்டம்

துரத்தி பிடிக்காத

நேரம் தான் நட்டம்

 

மாஞ்சா போலிருக்கு

கழுத்த தான் வெட்டும்

ரன் பாய்

இது குருதி ஆட்டம்

 

மேல பாரு

பாணா காத்தாடி பட்டம்

துரத்தி பிடிக்காத

நேரம் தான் நட்டம்

 

மாஞ்சா போலிருக்கு

கழுத்த தான் வெட்டும்

ரன் பாய்

இது குருதி ஆட்டம்

 

பானா காத்தாடி பட்டம்

கழுத்த தான் வெட்டும்

ரன் பாய்

இது குருதி ஆட்டம்….

Kurutthi Aattam Lyrics in English

Click Lock Bang

Vari Bullet Idhu

Ra Ta Taa

 

Niranndharam

Yen Kodi Uyara Parakutha

 

Pettaikul

Naanga Machan

Rombave Than Vera Marai

 

Kalthula Eranguren

Munnadi Then Ninnu Paru

 

Gang Gang Better Makaha

Run Run Nogru Vagai

Aattam Podathada

Vesam Silmisham

Baby Pakka Thara Kedi

 

Urasida Pakathe

Parambara Rowdy!

 

Mela Paaru

Baana Kaathadi Pattam

Thorathi Purikatha

Neram Than Nattam

 

Maanja Potirukku

Kalutha Than Vettum

Run Boy

Idhu Kuruthi Aattam

 

Mela Paaru

Baana Kaathadi Pattam

Thorathi Purikatha

Neram Than Nattam

 

Maanja Potirukku

Kalutha Than Vettum

Run Boy

Idhu Kuruthi Aattam

 

Baana Kaathadi Pattam

Kalutha Than Vettum

Run Boy

Idhu Kurthi Aattam

 

Kaatil Vaazhlubavan

Vettai Aadi Theera Vendum

 

Vettai Aadubavan

Maranathai Vella Vendum

 

Ethiri Yaaru

Kootali Yaaru

Uryir Mel Aasa Iruntha Thunindhu Oodu

 

Rowthiram Palagu

Sarithiram Unathau

Ezhundhu Vaa Thunindhu

Wheat I Mean

 

Theeemaiyai Kondru

Pagamaiyai Vendru

Siragugal Virithu… Poradu…

 

Mela Paaru

Baana Kaathadi Pattam

Thorathi Purikatha

Neram Than Nattam

 

Maanja Potirukku

Kalutha Than Vettum

Run Boy

Idhu Kurthi Aattam

 

Mela Paaru

Baana Kaathadi Pattam

Thorathi Purikatha

Neram Than Nattam

 

Maanja Potirukku

Kalutha Than Vettum

Run Boy

Idhu Kurthi Aattam

 

Baana Kaathadi Pattam

Kalutha Than Vettum

Run Boy

Idhu Kurthi Aattam

Leave a Comment