Lingam Raja Lingam Song Lyrics in Tamil | Byri

Lingam Raja Lingam Song Lyrics

Movie Name Byri
Song Name Lingam Raja Lingam
Actor Syed Majeed, Meghana Ellen
Music Arun Raj
Singer Raj Kumar, Selvakumar
lyricist Pon Manoban
Movie Release date 23.02.2024
Lyrics in Tamil Lyrics in English

Lingam Raja Lingam Song Lyrics in Tamil

லிங்கம் ராஜ லிங்கம் – அட

சீரும் ரோஷ சிங்கமாம்

கவச குண்டல கம்சனம் – ஆடி

துவம்சம் பண்ணும் வம்சம்

 

வாய்மை தவரும் வாயிலே – அட

வாக்கரிசியை போடுவான்

திமிழ் பிடித்து அடைக்கினாள்

அவன் கழிரு போல திமிருவன்

 

உருமி பொரும் வேங்கைபோல் – ஏய்

கருவி கொண்டவன் நடப்பானாம்

அகம்பாவம் குடிகொண்ட

மதியார் வாசல் மிதியானம்

 

பாசம் வைக்கும் வேளையில் – அவன்

வெண்ணை போல் உருகுவான்

குருவி சேரும் கூட்டை போல்

சொந்தம் கருதி கூட்டுவான்

 

ஊரும் பேரும் போற்றியேயா

வேரும் விழுதும் வணங்குவான்

உலகளந்த பெருமாளாய் – அவன்

ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய்

 

கதிரடிக்கும் லிங்கம் பேச்சு

பதறவைக்கும் லிங்கம் பேரு

கருத்தில் நின்று ஆற்றுவான்

 

Lyrics in Tamil Lyrics in English

Lingam Raja Lingam Song Lyrics in English

Lingam Raja Lingamam – Ada

Seerum Rosha Singamam

Kavasa Kundala Kamsanam – Adi

Thuvamsam Pannum Vamsamam

 

Vaimai Thavarum Vayilea – Ada

Vaikarisiyai Poduvan

Thimizhu Pidithu Adakkinal

0Avan Kazhiru Pola Thimiruvan

 

Urumi Porumum Vengaipol – Yey

Karuvi Kondavan Nadappanam

Agampavamthan Kudikonda

Mathiyar Vaasal Mithiyaanam

 

Pasam Vaikum Velaiyil – Avan

Vennai Poal Uruguvan

Kuruvi Serkum Kootai Poal

Sontham Karuthi Kootuvan

 

Oorum Perum Potriyea

Verum Vizhuthum Vananguvan

Ulagalantha Perumalai – Avan

Ooralvan Ore Aalai

 

Katharavaikum Lingam Pechu

Patharavaikum Lingam Peru

Karuthil Nindru Aatruvan

 

YouTube-Links

Leave a Comment