Maanattam Song Lyrics in Tamil (மானாட்டம்) | Aalayamani / ஆலயமணி

Maanattam Song Lyrics

Movie Name Aalayamani / ஆலயமணி
Song Name Maanattam (மானாட்டம்)
Actors Sivaji Ganesan, Saroja Devi, S.S.Rajendran, C.R.Vijayakumari
Music Viswanathan- Ramamoorthy
Singer P. Susheela
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Maanattam Song Lyrics in Tamil

மானாட்டம்

தங்க மயிலாட்டம்

பூவாட்டம்

வண்ணத் தேராட்டம்

 

தானாடும்

மங்கை சதுராட்டம்

கண்டு தேனோடும்

எங்கும் நதியாட்டம்

 

மானாட்டம்

தங்க மயிலாட்டம்

பூவாட்டம்

வண்ணத் தேராட்டம்

 

தானாடும்

மங்கை சதுராட்டம்

கண்டு தேனோடும்

எங்கும் நதியாட்டம்

 

ஓஒ… ஓஒ… ஓஒ… ஹோய்

ஓஒ… ஓஒ… ஓஒ… ஹோய்

 

செண்டிருக்கும்

அதில் வண்டிருக்கும்

அதைக் கண்டிருக்கும்

கண்கள் வந்திருக்கும்

 

செண்டிருக்கும்

அதில் வண்டிருக்கும்

அதைக் கண்டிருக்கும்

கண்கள் வந்திருக்கும்

 

சொல்லிருக்கும்

அதில் சுவையிருக்கும்

இன்பத் துணையிருக்கும்

நெஞ்சில் உறவிருக்கும்

 

மானாட்டம்

தங்க மயிலாட்டம்

பூவாட்டம்

வண்ணத் தேராட்டம்

 

தானாடும்

மங்கை சதுராட்டம்

கண்டு தேனோடும்

எங்கும் நதியாட்டம்

 

ஓஒ… ஓஒ… ஓஒ… ஹோய்

ஓஒ… ஓஒ… ஓஒ… ஹோய்

 

பாய்ந்து வரும் கண்கள்

மேய்ந்து வரும் தலை

சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்

 

பாய்ந்து வரும் கண்கள்

மேய்ந்து வரும் தலை

சாய்ந்து வரும் வெட்கம் சேர்ந்து வரும்

 

ஆடி வரும் வெல்லம்

பாடி வரும் பெண்ணைத்

தேடி வரும் இன்பம் கோடி பெறும்

 

மானாட்டம்

தங்க மயிலாட்டம்

பூவாட்டம்

வண்ணத் தேராட்டம்

 

தானாடும்

மங்கை சதுராட்டம்

கண்டு தேனோடும்

எங்கும் நதியாட்டம்

 

ஓஒ… ஓஒ… ஓஒ… ஹோய்

ஓஒ… ஓஒ… ஓஒ… ஹோய்

Maanattam Song Lyrics in English

Maanaattam

Thanga mayilaattam

Poovaattam

Vanna thaeraattam

 

Thaanaadum

Mangai sadhuraattam

Kandu thaenodum

Engum nadhiyaattam

 

Maanaattam

Thanga mayilaattam

Poovaattam

Vanna thaeraattam

 

Thaanaadum

Mangai sadhuraattam

Kandu thaenodum

Engum nadhiyaattam

 

Ooo… ooo… ooo… Hoi

Ooo… ooo… ooo… Hoi

 

Chendirukkum adhil

Vandirukkum adhai

Kandirukkum kangal vandhirukkum

 

Chendirukkum adhil

Vandirukkum adhai

Kandirukkum kangal vandhirukkum

 

Sollirukkum adhil

Suvaiyirukkum inba

Thunaiyirukkum nenjil uravirukkum

 

Maanaattam

Thanga mayilaattam

Poovaattam

Vanna thaeraattam

 

Thaanaadum

Mangai sadhuraattam

Kandu thaenodum

Engum nadhiyaattam

 

Ooo… ooo… ooo… Hoi

Ooo… ooo… ooo… Hoi

 

Paaindhu varum kangal

Maeindhu varum thalai

Saaindhu varum vetkam serndhu varum

 

Paaindhu varum kangal

Maeindhu varum thalai

Saaindhu varum vetkam serndhu varum

 

Aadi varum vellam

Paadi varum pennai

Thaedi varum inbam kodi perum

 

Maanaattam

Thanga mayilaattam

Poovaattam

Vanna thaeraattam

 

Thaanaadum

Mangai sadhuraattam

Kandu thaenodum

Engum nadhiyaattam

 

Ooo… ooo… ooo… Hoi

Ooo… ooo… ooo… Hoi

 

YouTube – Links

Leave a Comment