Maappillai Song Lyrics in Tamil | Sabaash Mapillai

Maappillai Song Lyrics

Movie Name Sabaash Mapillai
Song Name Jigu Jigu
Actors M.G. Ramachandran, Malini
Music K.V. Mahadevan
Singers Seerkazhi Govindarajan, P. Susheela
lyricist A Maruthakasi
Movie Release date 1961
Lyrics in தமிழ்Lyrics in English

Maappillai Song Lyrics in Tamil

மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

தோப்புக்கரணம் நூத்தியெட்டு

போடவுமே போறாரு

 

ஏய்..மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

தோப்புக்கரணம் நூத்தியெட்டு

போடவுமே போறாரு..

 

ஏய்..மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

மாலை போடவே ஜாலியாகவே

 

ஆளைத் தேடியே ஆடிபாடியே

 

மாலை போடவே ஜாலியாகவே

 

ஆளைத் தேடியே ஆடிபாடியே

 

ஒ..ஹோ… ஒஹோ..

ம்ம்ம்ம்..ம்ம்

 

மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

தோப்புக்கரணம் நூத்தியெட்டு

போடவுமே போறாரு

 

மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

ஹஹ..ஆஹா

 

ஆந்தையைப் போல

இவர் முழிப்பதைப் பாரு

ஆண்பிள்ளை சிங்கம்

இவர் மாதிரி யாரு

 

பெண்களைக் கண்டால்

பித்தாகி நிற்பாரு

பின்னாலே சென்று இவர்

பல் இளிப்பாரு

 

ஆசை இருக்குது

அத்தைமகள் மீதிலே

ஆசை இருக்குது

அத்தைமகள் மீதிலே

 

ஆனால் கண்ணாடி முன்னாலே

தன்னை இவர் பார்க்கலே

ஆஆ… ஆனால் கண்ணாடி முன்னாலே

தன்னை இவர் பார்க்கலே

 

ஒஹோ..ஒ.ஹோ..

ம்ம்ம்…

 

மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

தோப்புக்கரணம் நூத்தியெட்டு

போடவுமே போறாரு

 

மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

 

ஹஹ..ஆஹா

 

கோட்டானைப் போல் இவர்

கூவிடுவாரு

கும்மாளம் போட்டு இவர்

தாவிடுவாரு

 

சாப்பாட்டைக் கண்டால்

இவர் யானையாவாரு

தாயாரின் முன்னே

இவர் பூனையாவாரு

 

பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு

பட்டிக்காட்டிலே மிட்டா உள்ள மைனரு

 

பாரு மேல் மாடி உள்ளே

அங்கே வெறும் சைபரு..

ஆபாரு மேல் மாடி உள்ளே

அங்கே வெறும் சைபரு..

 

ஒஹோ..ஒ.ஹோ..

ம்ம்ம்ம்..ம்ம்

 

மாப்பிள்ளை மாப்பிள்ளை

மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

தோப்புக்கரணம் நூத்தியெட்டு

போடவுமே போறாரு

மாப்பிள்ளை மாப்பிள்ளை
மாப்பிள்ளை மாப்பிள்ளை வாராரு

Maappillai Song Lyrics in English

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Thoppukkaranam noothi ettu

Podavumae poraaru

 

Aei! maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Thoppukkaranam noothi ettu

Podavumae poraaru

 

Aei maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Maalai podavae jaaliyaagavae

 

Aalai thaediyae aadi paadiyae

 

Maalai podavae jaaliyaagavae

 

Aalai thaediyae aadi paadiyae

 

Ohooho

Mmmmmm

 

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Thoppukkaranam noothi ettu

Podavumae poraaru

 

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Hahaaa..haa

 

Aandhaiyai pola

Ivar muzhippadhai paaru

Aan pillai singam ivar

Maadhiri yaaru

 

Pengalai kandaal

Pithaagi nirpaaru

Pinnaalae sendru ivar

Pal ilippaaru

 

Aasai irukkudhu

Athai magal meedhilae

Aasai irukkudhu

Athai magal meedhilae

 

Aanaal kannaadi munnaal

Thannai ivar paarkkalae

Aaaanaal kannaadi munnaal

Thannai ivar paarkkalae

 

Ohooho

Mmmmmm

 

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Thoppukkaranam noothi ettu

Podavumae poraaru

 

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

Ha.aa..aahaa.

 

Kottaanai pola ivar kooviduvaaru

Kummaalam pottu ivar thaaviduvaaru

 

Saappaattai kandaal

Ivar yaanaiyaavaaru

Thaayaarin munnae

Ivar poonaiyaavaaru

 

Pattikkaattilae mittaa ulla mainaru

Pattikkaattilae mittaa ulla mainarru

 

Paaru mael maadi ullae

Angae verum saibaru

Aapaaru mael maadi ullae

Angae verum saibaru

 

Ohooho

Mmmmmm

 

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

Thoppukkaranam noothi ettu

Podavumae poraaru

Maappillai maappillai

Maappillai maappillai varaaru

 

YouTube – Links

Leave a Comment