Maaya Maamalare Song Lyrics in Tamil | Demon

Maaya Maamalare  Song Lyrics

Movie Name Demon
Song Name Maaya Maamalare
Actor Sachin, Aparnathi
Music Ronnie Raphael
Singer Sreekanth Hariharan, Reshma Raghavendra
lyricist Karthik Netha
Movie Release date 22.10.2023
Lyrics in Tamil Lyrics in English

Maaya Maamalare Song Lyrics in Tamil

மாயா மாமலரே

மாயம் காட்டும் பேரழகே

மாயா மாமலரே

மார்பினில் பிறக்கும் பேருயிரே

 

பார்வை உனை பார்த்ததும்

வாழ்க்கை எனை பார்த்தே

நேற்றின் நிழல் நாளையின்

தலை சாய்த்த தூங்க வருதே

இது மெளனம் புலரும் நிமிஷம்

 

மாயா மாமலரே

மார்பினில் பிறக்கும் பேருயிரே

 

நான் நானா பேர் உணர்வில்

பூத்து உறைந்தேன்

எல்லாம் உனதா

உயிரை கிள்ளி கொடுப்பேன்

 

வெளிச்சமே உன்னை ஏந்தினேன்

இருளெல்லாம் ஊனாகிறேன்

 

பார்க்கவே உனை பார்க்கவே

ஏழேழு பிறவி எடுப்பேன்

உனதருகில் கரைந்து கிடப்பேன்

நிதமும் மலர்ந்து மலர்ந்து சிரிப்பேன்

 

மாயா மாமலரே

மாயம் காட்டும் பேரழகே

மாயா மாமலரே

மார்பினில் பிறக்கும் பேருயிரே

 

YouTube-Links

Leave a Comment