Maaya Manam Song Lyrics in Tamil |

Maaya Manam Song Lyrics

Movie Name Tamil Album Song
Song Name Maaya Manam
Music Santhosh Balaji
Singers Sam Vishal
lyricist Vignesh Senthivel

Maaya Manam Song Lyrics in Tamil

மாய மனமுருகும்

தனல் எரியும் தேகம்

நிகழ் அறிந்த பிறகும் என்னுள்

நிழல் ஒளியில் வாடும்

 

கண்ணில் நின்ற கனவு போனதே

கரையில் நிற்கிறேன் நானும்

நின்று போன இதயம் கேட்குதே

காதல் தேடுதே வா அன்பே

 

ஆகாயம் வாடிடுதே

வார்த்தையின்றி பாடிடுதே

காயம் வந்து ஏங்கும் நெஞ்சில்

உன் நினைவு ஓடுதே

 

பாதைகளால் பிரிந்தேனே

நானும் என்னை

பார்வைகளால் புரிந்தேன

உன்னை

 

என் தாபம் எதுவென்று

உன் வேள்விகள் அறியாதோ

நீ சொல்லும் பதில் யாவும்

நம் காலங்கள் ஏற்குமோ

 

தனிமையும் தனிமையும் நீள

மாற்றம் மூழ்கிப்போக

நம் நினைவுகள் நினைவுகள் தீர

தேய்ந்து போகிறேன் உன்னுடனே

 

தீயும் இன்று குளிர்கிறது

பகலும் இருளில் மறைகிறது

மீதமுள்ள ஒளியில் உந்தன்

இமையின் ஓரம் தோன்றுதே

 

YouTube – Links

Leave a Comment