Machaan Eppo Vara Pora / Mallipoo Song Lyrics in Tamil | VTK

Machaan Eppo Vara Pora Song Lyrics

One of the finest and heart-melting songs of Silambarasan TR’s  “Machaan Eppo Vara Pora” song lyrical video has been released. The lyrics of the song has been written by Popular Tamil poet Thamarai.

Unlike a typical Rahman song, this song “Machaan Eppo Vara Pora” steals your heart from the first listen. This song is sure to be enjoyed over time.

Song Name Machaan Eppo Vara Pora
Movie Name வெந்து தணிந்தது காடு
Actors Silambarasan TR
Music A.R. Rahman
Singer Madhushree
lyricist Thamarai
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Machaan Eppo Vara Pora Song Lyrics in Tamil

ஹே! மல்லிப்பூ

வெச்சு வெச்சு வாடுதே

அந்த வெள்ளி நிலா

வந்து வந்து தேடுதே

 

மச்சான் எப்ப வரப் போற

மச்சான் எப்ப வரப் போற

பத்து தல பாம்பா

வந்து முத்தம் தரப் போற

 

நான் ஒத்தயில தத்தளிச்சேன்

தினம் சொப்பனத்தில் மட்டும் தான்

உன்ன நான் சந்திச்சேன்

 

மச்சான் எப்ப வரப் போற

மச்சான் எப்ப வரப் போற

பத்தமடை பாயில்

வந்து சொக்கி விழ போற

 

வாசல பாக்கிறேன்

கோலத்த காணோம்

வாழியில சிந்துற

தண்ணிய காணோம்

 

சோலி தேடி போனேன்

காணத தூரம்

கோட்டிக்காரி நெஞ்சில்

தள்ளாத பாரம்

 

காத்திருந்து காத்திருந்து

கண்ணு பூத்திடும்

ஈரமாகும் கண்ணோரம்

கப்பல் ஆடும்

 

ஹே! மல்லிப்பூ

வெச்சு வெச்சு வாடுது

அந்த வெள்ளி நிலா

வந்து வந்து தேடுது

 

எப்ப வரப் போற

மச்சான் எப்ப வரப் போற

மச்சான் எப்ப வரப் போற

 

 

மச்சான் எப்ப வரப் போற

மச்சான் எப்ப வரப் போற

 

பத்து தல பாம்பா…

பாம்பா… பாம்பா…

வந்து முத்தம் தரப் போற

போற… போற…

 

பத்து தல பாம்பா…

ஹோய்! வந்து முத்தம் தரப் போற

 

மச்சான் மச்சான்

மச்சான் மச்சான் மச்சான்

 

மச்சான் எப்ப போகப் போற

மச்சான் எப்ப போகப் போற

 

மச்சான் எப்ப எப்ப

மச்சான் எப்ப

மச்சான் எப்ப போக போற

 

தூரமா போனது

துக்கமா மாறும்

பக்கமா வாழ்வதே

போதும்னு தோனும்

 

ஊரடங்கு நேரம்

ஒரு ஆசை நேரும்

கோழி கூவும் போதும்

தூங்காம வேகும்

 

அங்கு நீயும் இங்கு நானும்

என்ன வாழ்க்கையோ

போதும் போதும் சொல்லாமல்

வந்து சேரும்

 

மல்லிப்பூ

வெச்சு வெச்சு வாடுது

அந்த வெள்ளி நிலா

வந்து வந்து தேடுது

 

மச்சான் எப்ப வரப் போற

மச்சான் எப்ப வரப் போற

உத்திரப்பார்தேன்

ஒக்கிவிடப்போறேன்

 

அட எத்தன நாள்

ஏக்கம் இது

பெரும் மூச்சுல

துணிக்கொடி ஆடுதே

துணி காயுதே

 

கள்ள காதல் போல

நான் மெல்ல பேச நேரும்

சத்தம் கித்தம் கேட்டா

பொய்யாக தூங்க வேணும்

 

மச்சான் எப்ப வர போற

மச்சான் எப்ப வர போற

 

செல்லிக்காம வந்து

என்ன சொக்கி விட போர…

Machaan Eppo Vara Pora Song Lyrics in English

Hey! Mallipoo

Vechu Vechu

Vaadudhey

 

Andha Velli Nilla

Vandhu Vandhu

Theduthey

 

Machaan

Eppo Vara Pora

Machaan

Eppo Vara Pora

 

Pathu Thala Paambaa

Vandhu Muththam Thara Pora

 

Naan Oththaiyila Thathalichen

Dhinam Soppanathil Mattum Dhaan

Unnai Naan sandhichen

 

Hey!

Eppo Vara Pora

Machaan

Eppo Vara Pora

 

Pathamadai Paaiyil

Vandhu Sokki Vizha Pora

 

Vaasala Paarkiren

Kolathai Kaanom

Vaaliya Sindhuren

Thanniyai Kaanom

 

Soli Thedi Pone

Kaanaadha Dhooram

Kottikaari Nenjil

Thaalaadha Baaram

 

Kaathirundhu Kaathirundhu

Kannu Poothidum

Eeramaagum Kannoram

Kaappal Aadum

 

Hey! Mallipoo

Vechu Vechu

Vaadudhey

 

Andha Velli Nilla

Vandhu Vandhu

Theduthey

 

Machaan

Eppo Vara Pora

Machaan

Eppo Vara Pora

 

Pathu Thala Paambaa

Paambaa Paambaa

Vandhu Muththam Thara Pora

Pora Pora…

 

Pathu Thala Paambaa

Hoy Muththam Thara Pora Machaan

 

Machaan Machaan

Machaan Machaan Machaan

 

Machaan

Eppo Poga Pora

Machaan

Eppo Poga Pora

 

Machaan Eppo

Machaan Eppo

Machaan

Eppo Poga Pora

 

Dhooram Ponnadhu

Dhukkama maarum

Pakkamaa vaazhvadhey

Podhunu Thonnum

 

Ooradangum Neram

Oru Aasai Nerum

Kozhi Koovum Bodhum

Thoongaama Vegum

 

Angu neeyum Ingu Naanum

Enna Vaazhkaiyo

Podhum Podhum Sollaamal

Vandhu Serum

 

Hey! Mallipoo

Vechu Vechu

Vaadudhey

 

Andha Velli Nilla

Vandhu Vandhu

Theduthey

 

Machaan

Eppo Vara Pora

Machaan

Eppo Vara Pora

 

uthiratha Parthen Okkividaporan

Ada Ethana Naal

Yekkam Idhu

 

Perum Moochula

 

Thunikodi Aadudhey

Thuni Kaayudhey

Kalla Kadhal Pola

Naan Mella Pesa nerum

Saththam Githtam Keta

Poiyyaga Thoonga Venum

 

Machaan

Eppo Vara Pora

Machaan

Eppo Vara Pora

 

Sollikaama Vandhu

Enna Sokka Vida Pora…

Youtube Link – Click Here

Leave a Comment