Madhura jilla Song Lyrics in Tamil (மதுர ஜில்லா) | Thiruvilayadal Aarambam / திருவிளையாடல் ஆரம்பம்

Madhura jilla Song Lyrics

Movie Name Thiruvilayadal Aarambam / திருவிளையாடல் ஆரம்பம்
Song Name Madhura jilla (மதுர ஜில்லா)
Actors Dhanush, Shriya Saran
Music D. Imman
Singer Karthik, Kalpana Raghavendar
lyricist Viveka
Movie Release date 2006
Lyrics in தமிழ்Lyrics in English

Madhura jilla Song Lyrics in Tamil

மதுர ஜில்லா மச்சான் தான்டி

என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

 

பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்

என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா

 

தொப்புள் என்ன

கட்டி வெச்ச தெப்ப கொளமா!

நான் கொத்திக்கொள்ள

இங்கிருந்து கப்பல் வருமா!

 

உளராத உளராத

உத வாங்கி அழப்போற

 

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்

நீ ‘உ’ சொன்ன வூட்டுக்காரன்

 

பூச்சாண்டி காட்டாதடா

உன் பொண்டாட்டி நானில்லடா

 

மதுர ஜில்லா மச்சான் தான்டி

என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

 

பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்

என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா

 

பாராச்சூட்-இல் ஏறி வந்து

பாபேன்டி நீ வீட்டில் குளிச்சா

 

பாக்கும் ரெண்டு கண்ணும் காலி

நீ சொன்ன வார்த்தை தான் பலிச்சா

 

கூரையை பிரிச்சி குதிப்பேன்டி

ஒன்ன எலுமிச்சம் போல உரிப்பேன்டி

 

கை கால சேர்த்து முறிப்பேன்டா

சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா

 

மூடி தான் வைக்காதடி

என் மூட தான் கொள்ளாதடி

 

கோவத்தை கெளராதடா

என்ன கொலைகாரி ஆக்காதாட

 

மதுர ஜில்லா மச்சான் தான்டி

என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

 

பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்

என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா

 

காலியான கழுத்தோட வா

தாலியோட நானும் வருவேன்

 

தாலி வந்தா வேலி இல்ல

தாராளமா என்னை தருவேன்

 

கையால செஞ்ச ஒடம்பாடி

இரு கையாலே புடிப்பேன் உடும்பாகி

 

வாயாலே சும்மா பசப்பாத

என் வயசாதான் வெடியாக்கி கொழுத்தாத

 

நான் தான்டி வேலைக்காரன்

ஒன்ன அலுங்காம ஆளப்போறேன்

 

இப்போது முத்தம் தாரேன்

இர்ருறா பின்னாடி மொத்தம் தாரேன்

 

மதுர ஜில்லா மச்சான் தான்டி

என் ஜாதகத்தில் குரு உச்சன்தான்டி

 

பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்

என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா

 

தொப்புள் என்ன

கட்டி வெச்ச தெப்ப கொளமா!

நான் கொத்திக்கொள்ள

இங்கிருந்து கப்பல் வருமா!

 

உளராத உளராத

உத வாங்கி அழப்போற

 

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்

நீ ‘உ’ சொன்ன வூட்டுக்காரன்

 

பூச்சாண்டி காட்டாதடா

உன் பொண்டாட்டி நானில்லடா

Madhura jilla Song Lyrics in English

Madhura jilla machan thandi

En jadhagathil guru uchanthandi

 

Pattukkotta chittu naan than

En pakkam vantha unna vettuvenda

 

Thoppul enna

Katti vecha theppakkolama

Naan kothikkolla

Ingirunthu kappal varuma

 

Olaraatha olaraatha

Utha vaangi azhappora

 

Bhoom bhoom bhoom maattukkaaran

Nee ‘Vu’ sonna vuttukkaaran

 

Boochaandi kaattaathada

Un pondatti naanillada

 

Madhura jilla machan thandi

En jadhagathil guru uchanthandi

 

Pattukkotta chittu naan than

En pakkam vantha unna vettuvenda

 

Parachute-il yeri vanthu

papendi nee veettil kulicha

 

Paakkum rendu kannum gali

Nee sonna vaartha than palicha

 

Kooraya pirichi kudhippendi

Onna elumicham pola urippendi

 

Kai kaala saerthu murippenda

Sangu kadan vaangiyachum adippenda

 

Moodi than vaikkadhadi

En mooda than kollaathadi

 

Kovatha kelarathada

Enna kolakaari akkaathada

 

Madhura jilla machan thandi

En jadhagathil guru uchanthandi

 

Gaaliyana kazhuthoda vaa

Thaaliyoda naanum varuven

 

Thaali vandha veli illa

Tharaalama yennai tharuven

 

Kaiyyala senja odambaadi

Iru kaiyyale pudippen udumbagi

 

Vaayaale summaa pasappatha

En vayasathan vediyaakki koluthatha

 

Naan thandi velakkaran

Onna alungama aalapporen

 

Ippothu mutham thaaren

Irrura pinnadi motham tharen

 

Madhura jilla machan thandi

En jadhagathil guru uchanthandi

 

Pattukkotta chittu naan than

En pakkam vantha unna vettuvenda

 

Thoppul enna

Katti vecha theppakkolama

Naan kothikkolla

Ingirunthu kappal varuma

 

Olaraatha olaraatha

Utha vaangi azhappora

 

Bhoom bhoom bhoom maattukkaaran

Nee ‘Vu’ sonna vuttukkaaran

 

Boochaandi kaattaathada

Un pondatti naanillada

 

YouTube – Links

Leave a Comment