Maduraikku Pona Song Lyrics in Tamil (குன்றக்குடி ஊர் அழகா) | Murugan Bakthi Padalgal

Maduraikku Pona Song Lyrics

Name Mahanadhi Shobana Album Song
Song Ettukudi Velanukku (எட்டுக்குடி வேலனுக்கு)
Singer Mahanadhi Shobana
Music —-
Lyrics —-
Lyrics in தமிழ்

Maduraikku Pona Song Lyrics in Tamil

மதுரைக்கு போனா

அந்த முருகனை காண

அழகர் மலை கோவில் போகலாம்

 

அங்கு குறவள்ளி மாது

ஒரு குறி சொல்ல கேட்டு

நம்ம குடும்ப வாழ்வில்

நன்மை காணலாம்

 

சிலம்பாரே! சிலுசிலுக்கும்

அழகு பொன்மலை

சிலம்பாரே! சிலுசிலுக்கும்

அழகு பொன்மலை

 

அட சுட சுடவே

பழம் விளையும் பழமுதிர்சோலை

 

மதுரைக்கு போனா

அந்த முருகனை காண

அழகர் மலை கோவில் போகலாம்

 

அங்கு குறவள்ளி மாது

ஒரு குறி சொல்ல கேட்டு

நம்ம குடும்ப வாழ்வில்

நன்மை காணலாம்

 

வேல்முருகா! வேல்முருகா!

வேல்முருகா! வேல்

வேல்முருகா! வேல்முருகா!

வேல்முருகா! வேல்

 

மலையடிவாரம் மாலவன் கோயில்

மலைமேல் முருகள் மயிலுடன் நின்றான்டி

 

வள்ளியம்மையோடு திருமணம் காண

பிள்ளையார் உதவி வேண்டி நின்றான்டி

 

ஆற்றுபடை கண்ட ஆறுமுக வேலன்

ஆறாம் படையில் அருளாய் நின்றான்டி

ஆடிவரும் கோடி காவடியை கண்டு

ஆனந்த நடனம் ஆடியே நின்றான்டி

 

கநத குருசாமி எங்க சிவசாமி

சிந்தையிலே வந்து சிலிர்ந்து நின்றான்டி

அந்த சிவனாண்டி தந்த மகராண்டு

விந்தை பல செய்ய வேலுடன் நின்றான்டி

 

மதுரைக்கு போனா

அந்த முருகனை காண

அழகர் மலை கோவில் போகலாம்

 

அங்கு குறவள்ளி மாது

ஒரு குறி சொல்ல கேட்டு

நம்ம குடும்ப வாழ்வில்

நன்மை காணலாம்

 

வேல்முருகா! வேல்முருகா!

வேல்முருகா! வேல்

வேல்முருகா! வேல்முருகா!

வேல்முருகா! வேல்

 

அருந்தமிழ் கூற்றே

தவிர் பல பாடும்

அவ்வைக்கு முன்னே

முருகன் நின்றான்டி

 

சுட்ட பழம் தந்து

கிழவிக்கு அன்பே

புத்தியை ஒன்னு புகட்டி

முருவள் கொண்டாண்டி

 

மமதையில் திரியும் மானுடர்க்கெல்லாம்

சோதனை தந்தே சுகம் தருவான்டி

நீல மலர் பூக்கும் சாலை வாழ்வோம்

கோல மயில் குமரன் கர வழி செல்வான்டி

 

வேலலகு போட்டு

வேதனையை மறந்து

காவடி ஆடும்

அழகை பாரடி

 

கையெடுத்து வேண்டி

கண்ணத்த்துல போட்டுகிட்டா

கந்தனைப் போல அருள

தெய்வம் இங்கு ஏதடி

 

மதுரைக்கு போனா

அந்த முருகனை காண

அழகர் மலை கோவில் போகலாம்t

 

அங்கு குறவள்ளி மாது

ஒரு குறி சொல்ல கேட்டு

நம்ம குடும்ப வாழ்வில்

நன்மை காணலாம்

 

சிலம்பாரே சிலுசிலுக்கும்

அழகு பொன்மலை

சிலம்பாரே சிலுசிலுக்கும்

அழகு பொன்மலை

 

அட! சுட சுடவே!

பழம் விளையும் பழமுதிர்சோலை

 

மதுரைக்கு போனா

அந்த முருகனை காண

அழகர் மலை கோவில் போகலாம்

 

அங்கு குறவள்ளி மாது

ஒரு குறி சொல்ல கேட்டு

நம்ம குடும்ப வாழ்வில்

நன்மை காணலாம்

 

வேல்முருகா! வேல்முருகா!

வேல்முருகா! வேல்

வேல்முருகா! வேல்முருகா!

வேல்முருகா! வேல்

 

வேல்முருகா! வேல் வேல்

வேல்முருகா! வேல்

வேல்முருகா! வேல் வேல்

வேல்முருகா! வேல்

 

வேல்முருகா! வேல் வேல்

வேல்முருகா! வேல்

வேல்முருகா! வேல் வேல்

வேல்முருகா! வேல்…

 

YouTube Liks

Leave a Comment