Malainaatile Song Lyrics in Tamil | Naadu

Malainaatile Song Lyrics

Movie Name Naadu
Song Name Malainaatile
Actor Tharshan, Mahima Nambiar
Music C. Sathya
Singer Ananthu
lyricist Karthik Netha
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Malainaatile Song Lyrics in Tamil

மலை நாட்டிலே

உன்தடம் தேடியே

அலை மோதுதே

அகம் வாடியே

 

வழி போக்கனே

வழி காட்டவா

திசை காட்டினால்

சரியாக மாறும் இன்றே

 

மலை மேட்டிலே

பல உயிர் ஏங்குதே

படை மேட்டிலே

பேராடுதே

 

அடிவாரமே

என் குரல் கேட்குதோ

ஒரு வாட்டி நீ

உன் நிலம் காண வந்தாலென்ன

 

போதாத காலம்

பொல்லாத நேரம்

நீ வந்து நின்னா

விதி தானா மாறுமே

 

ஓடான கூட்டம்

கூட்டம் உன்னால வாழும்

ஓடாத வாழ்க்கை

திருத்தேரா ஓடுதே

 

தவியா தவிக்கும்

ஊரு மழையா கிழம்பி வா

இருட்டா இருக்கு பாரு

ஒளியா ஓடி வா

 

மலை நாடனே

உன் முகம் பாக்கிறேன்

இது போதுமே

நம் சனம் வாழுமே

 

எதிர் காலமே நமதாகுமே

மகராசன நீ கிடைத்தாய்

தெய்வம் போல

 

YouTube-Links

Leave a Comment