Yaavum Dooram Song Lyrics in Tamil | Skoda Deccan Beats

Yaavum Dooram Song Lyrics

Project By ŠKODA Deccan Beats
Song Name Yaavum Dooram
Features Andrea & Uthara
Music Karthik Devaraj
Singer Andrea Jeremiah, Uthara Pattathil
lyricist RK Adithya
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Yaavum Dooram Song Lyrics in Tamil

மழைத்துளிகள் விழும் இதழின் ஓரம்

சாரல் போடும்

விழி கொள்ளும் கண்கள் செல்லும்

இசையில் யாவும் தூரம்

 

இதன் சேர்ந்து பாயும் காற்றுகூட

மழையின் மாயம்

விழியெல்லாம் இங்கே நெஞ்சின் உள்ளே

அழகாய் தோன்றும்

 

பனிக்காற்றில் நான் சிறு அலை போல

என் திசை பார்த்து வீசும்

 

நடையெங்கொன்றும் பல பிம்பங்கள்

இசை போல மொழி பேசும்

நிறமெங்கும் பனியெங்கும் வீசும்

 

ஓஹோ

காற்றை கொஞ்சம் மேலே

நெஞ்சை உரசி செல்ல

என்னுள்ளே என்னுள்ளே

ஒரு ஈரம் தோன்றியதே

 

பச்சை சூழ்ந்த சுவாசம்

தீயின் பற்றிய வானம்

என்னுள்ளே என்னுள்ளே

ஒர் ரேய்நது போகிறதே

ஏயி ஏ ஏ ஏய்

 

கூடி செல்லும் மேகம் கூட

கொள்ளை அழகு

இங்கு தத்தித் தாவும்

கால்கள் கூட அழகு அழகோ அழகு

 

துள்ளி ஓடும் மான் கூட

கொள்ளை அழகு

இங்கு திங்கள் தூண்டும்

வெயில் கூட அழகு அழகோ அழகு

 

பகல் நேரங்கள் மழைத் தூறினால்

அந்த வானம் கொள்ளும்

மானம் கூட கொள்ளை அழகு

 

தனி இரவுகள் குளிர் கூடினால்

அந்த நிலவின் கீழே

உறக்கம் கொள்வது கொள்ளை அழகு

 

ஓஹோ

காற்றை கொஞ்சம் மேலே

நெஞ்சை உரசி செல்ல

என்னுள்ளே என்னுள்ளே

ஒரு ஈரம் தோன்றியதே

 

பச்சை சூழ்ந்த சுவாசம்

தீயின் பற்றிய வானம்

என்னுள்ளே என்னுள்ளே

ஒர் ரேய்நது போகிறதே

ஏயி ஏ ஏ ஏய்

Yaavum Dooram Song Lyrics in English

YouTube – Links

Leave a Comment