Manamey Song Lyrics in Tamil | Kanal

Manamey Song Lyrics

Movie Name Kanal
Song Name Manamey
Actor Kavya Bellu, John Vijay
Music Satish Chakravarthy
Singer Varsha Tripathi
lyricist T.Samayamurali
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Manamey Song Lyrics in Tamil

மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

மனமே மனமே

இந்த காலம் தான் மாறுமா

 

தினந்தோறுமே போராட்டமா

இது எந்தன் விதிதானா

யேன் ஆண்டவன் யேன் சாமியே

அவன் செஞ்ச சதி தானா

இதை தாங்கும் சக்தி அவன் தருவானா

இல்லை மீண்டும் சோதிபானா

 

மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

 

கடல் நடுவே கரை சேர

தள்ளாடும் ஓடமா

தவிக்கின்றேன் தனியாக

துடுப்பாய் நீ மாறுவாய்

 

அலைபோலே உறங்காமல்

உழைத்தே  தான் தீரனும்

 

இலை போல் பூங்காற்று

வீழாமல் வாழனும்

கரை நாமும் சேரனும்

 

மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

மனமே மனமே

இந்த காலம் தான் மாறுமா

 

தினந்தோறுமே போராட்டமா

இது எந்தன் விதிதானா

யேன் ஆண்டவன் யேன் சாமியே

அவன் செஞ்ச சதி தானா

இதை தாங்கும் சக்தி அவன் தருவானா

இல்லை மீண்டும் சோதிபானா

 

மனமே மனமே

எந்தன் சோகம் தான் தீருமா

 

YouTube-Links

Leave a Comment