Meghame Song Lyrics in Tamil

Meghame Song Lyrics

Song Name Meghame
Music Zatrix
Singers Surya Zatrix
lyricist Surya Zatrix
Movie Release date 2023

Meghame Song Lyrics in Tamil

மேகமே

 

தூரல் போடும் வானமே

நீரெல்லாம்

கடல் கடந்து போகுதே

காதலே

நெஞ்சை உடைத்து போகுமே

 

காலமாய்

வீணாய் போகும் நேரமே

 

காலமே

காலம் போடும் கோலமே

வானெலாம்

மனம் பறந்து போகலாம்

 

சுவாசமே

திக்கி திணறி போகுதே

பூவெல்லாம்

காற்றில் அசைந்து போகுதே

 

மேகமே

 

தூரல் போடும் வானமே

நீரெல்லாம்

கடல் கடந்து போகுதே

காதலே

நெஞ்சை உடைத்து போகுமே

காலமாய்

வீணாய் போகும் நேரமே

 

YouTube – Links

Leave a Comment