Menaminiki Song Lyrics in Tamil (மேனாமினிக்கி) | Ninaivo Oru Paravai / நினைவோ ஓரு பறவை

Menaminiki Song Lyrics

Movie Name Ninaivo Oru Paravai / நினைவோ ஓரு பறவை
Song Name Menaminiki (மேனாமினிக்கி)
Actors Hari Baskar, Sanjana Sarathy
Music S. Thaman
Singer Osho Venkat
lyricist Ridhun
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Menaminiki Song Lyrics in Tamil

நடந்தா மினுக்கா!

பாக்குறா நறுக்கா!

புரியாத கணக்கா!

இவதான் இருக்கா!

 

என்னைத்தான் இழுக்கா

தட்டுற அழுக்கா

பாசாக நான் போறேன்

அவ பின்ன கிறுக்கா

 

என்ன சொன்னேன்னு

கண்ணா பின்னான்னு

முன்ன பின்னேன்னு

தள்ளிட்டு போறா

 

அம்மாடி நானு

ஊருக்கே டான்னு

உன்னோட ஃபேன்னு நான்.

 

மை டியர் ராட்சசி நீதான்டி

என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி

அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி

ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி

 

மை டியர் ராட்சசி நீதான்டி

என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி

அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி

ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி

 

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

 

ஒதட்ட சுழிச்சு

இடுப்ப வளைச்சு

உள்ளுக்க சிரிச்சு

வெளிய மொறச்சு

 

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

 

பூ ஒன்னு பூத்தா!

காத்துக்கே வேர்த்தா!

நியாயத்த பார்த்தா!

நடக்குமா ஆத்தா!

 

ஹெல்ப்புன்னு நின்னா

பண்ணத்தான் என்ன

திமிரான பொண்ணா!

போடான்னு சொன்னா!

 

கண்ணான கண்ணே!

வாயாடி பொண்ணே!

திட்டாத என்ன

கண்ட்ரோல்லு பண்ணு

வாறேனே பின்ன

பாரேன்னு சொன்ன

தூக்காத கன்ன நீ

 

மை டியர் ராட்சசி நீதான்டி

என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி

அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி

ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி

 

மை டியர் ராட்சசி நீதாண்டி

என்ன நீ டார்ச்சர்ரு பண்ணுறடி

அஸ் ஐ ஆம் சஃப்பரிங்கு பீவர்ரடி

ஏதாச்சு பண்ணி நீ தேத்திடுடி

 

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

 

புருவம் ஒசத்தி

நடையில் அசத்தி

முதுக நிமித்தி

அழகில் கொளுத்தி

 

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

மேனாமினிக்கி! மேனாமினிக்கி!

Menaminiki Song Lyrics in English

Nadantha minukka!

Paakkura narukka!

Puriyatha kanakka!

Ivathan irukka!

 

Ennai thaan izhukka

Thattura azhukka

Paasaaga naan poren

Ava pinna kirukka

 

Enna sonnennu

Kanna pinnanu

Munna pinnenu

Thallittu pora

 

Ammadi naanu

Oorukae don-u

Unnoda fan-u naa

 

My dear raatchasi needhaan di

Enna nee torcher-u pannuradi

As i am suffering-u fever-u di

Ethachum panni nee thaethidudi

 

My dear raatchasi needhaan di

Enna nee torcher-u pannuradi

As i am suffering-u fever-u di

Ethachum panni nee thaethidudi

 

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

 

Odhatta suzhichu

Iduppa valaichu

Ullukka sirichu

Veliya morachu

 

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

 

Poo onnu pootha

Kaathukkae vertha

Nyayatha paartha

Nadakkuma aatha

 

Help-u-nu ninna

Panna thaan enna

Thimiraana ponna

Ponda-nnu sonna

 

Kannaana kannae

Vayadi ponnae

Thitaadha enna

Control-u pannu

Vaarenae pinna

Paarennu sonna

Thookaatha gun-ah nee

 

My dear raatchasi needhaan di

Enna nee torcher-u pannuradi

As i am suffering-u fever-u di

Ethachum panni nee thaethidudi

 

My dear raatchasi needhaan di

Enna nee torcher-u pannuradi

As i am suffering-u fever-u di

Ethachum panni nee thaethidudi

 

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

 

Puruvam osathi

Nadaiyil asathi

Muthuga nimithi

Azhagil koluthi

 

Menaminiki! menaminiki!

Menaminiki! menaminiki!

 

YouTube – Links

Leave a Comment