Meri Jaan Song Lyrics in Tamil (மேரி ஜான்) | Sardar / சர்தார்

Meri Jaan Song Lyrics

Song Mere Jaan (மேரி ஜான்)
Movie Name Sardar / சர்தார்
Actors Karthi, RaashiiKhanna, Rajisha Vijayan. Laila
Music G.V. Prakash Kumar
Singer Nakash Aziz
lyricist GKB
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Meri Jaan Song Lyrics in Tamil

ஜான் மேரி ஜான் னனா னனா…

ஜான் மேரி ஜான் னனா னனா…

 

மேரி ஜான் மேரி ஜான்

நீ தள்ளி நிக்காதே

மேரி பியார் மேரி தில்

நீ கெஞ்ச வைக்காதே

 

மேரி ஜான் மேரி ஜான்

எ நெஞ்சில தைக்காதே

மேரி பியார் மேரி தில்

என்ன விட்டுட்டு போகாதா

 

உன்ன பாத்தாலே

பூக்கும் பூந்தோட்டம்

என்ன செஞ்ச பெண்ணே

 

தூர நின்னாலும்

மூச்சில் உன் வாசம் போதும்

நீ தந்த கண்ணே

 

என்னடி அடி இருக்கு

உனக்கும் எனக்கும்

கனவுல நீ வந்தாலும்

வார்த்த சிக்கிக்குக்கும்

 

ஏ கண்ணோடு கண்ண பாத்து

காதல் சொல்ல நானும்

காத்திருப்பேன்

கன்னித்தீவு கதை போல தான்

 

நீயும் வந்தாலே

எனக்குள்ள தகராறு

மனச ஏதேதோ ஏதேதோ

செய்ய வச்ச

 

காலம் கலிகாலம்

நான் ரொம்ப பாவன்டி

கிழித்து என்ன தச்ச

 

என்னடி அடி இருக்கு

உனக்கும் எனக்கும்

கனவுல நீ வந்தாலும்

வார்த்த சிக்கிக்குக்கும்

 

மேரி ஜான்….

 

மேரி ஜான் மேரி ஜான்

என்ன தள்ளிவிடாதே

மெதுவா பொதுவா

என்ன சுத்த விடாதே

 

மேரி ஜான் மேரி ஜான்

என்ன கொன்னு போடாதே

அழகா பதமா

என்ன செஞ்சுட்டு போகாதே

 

உன்ன பாத்தாலே

பூக்கும் பூந்தோட்டம்

என்ன செஞ்ச பெண்ணே

 

தூர நின்னாலும்

மூச்சில் உன் வாசம் போதும்

நீ தந்த கண்ணே

 

என்னடி அடி இருக்கு

உனக்கும் எனக்கும்

கனவுல நீ வந்தாலும்

வார்த்த சிக்கிக்குக்கும்

Meri Jaan Song Lyrics in English

Jaan Meri Jaan Nanaa Naa…

Jaan Meri Jaan Nanaa Naa…

 

Meri Jaan Meri Jaan

Nee Thalli Nikkadha

Mere Pyaar Mere Dhil

Nee Kenja Vekkadha

 

Meri Jaan Meri Jaan

Enn Nenjula Thekkadha

Mere Pyaar Mere Dhil

Enna Vittutu Pogaadha

 

Unna Paathaale

Pookum Poonthottam

Enna Nee Senja

Penne

 

Dhoora Ninnaalum

Moochil Unn Vaasam

Bodhai Nee Thandha

Kanne

 

Ennadi Adi Irukku

Unakkum Enakkum

Kanavula Nee Vandhaalum

Vaarthai Sikkikum

 

Hey Kannodu Kanna Paathu

Kadhal Solla Naanum

Kaathirukken Kanni Theevu

Kadhai Poladhaan

 

Neeyum Vandhaale

Enakkulla Thagaraaru

Manasa Edhedho

Seyya Vechcha

 

Kaalam Kaligaalam

Naa Romba paavamdi

Kizhichchi Enna Thaich

 

Ennadi Adi Irukku

Unakkum Enakkum

Kanavula Nee Vandhaalum

Vaarthai Sikkikum

 

Meri Jaan…

 

Meri Jaan Meri Jaan

Nee Thalli Vidaadha

Medhuvaa Podhuvaa

Enna Suththa Vidaadha

 

Meri Jaan Meri Jaan

Enna Konnu Podaadha

Azhagaa Padhamaa

Enna Senjittu Pogaadha

 

Unna Paathaale

Pookum Poonthottam

Enna Nee Senja

Penne

 

Dhoora Ninnaalum

Moochil Unn Vaasam

Bodhai Nee Thandha

Kanne

 

Ennadi Adi Irukku

Unakkum Enakkum

Kanavula Nee Vandhaalum

Vaarthai Sikkikum

 

YouTube – Links

Leave a Comment