Miga Aruginil Neeyum Varugaiyil Song Lyrics in Tamil | Thalaikkavasamum 4 Nanbargalum

Song Lyrics

Movie Name Thalaikkavasamum 4 Nanbargalum
Song Name Miga Aruginil Neeyum Varugaiyil
Actors —-
Music Raj Prathap
Singers Velu, Akshaya
lyricist Arun Bharathy
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Miga Aruginil Neeyum Varugaiyil Song Lyrics in Tamil

மிக அருகினில் நீயும் வருகையில்

வானில் பறக்கிறேன் பாரடா

 

தரையிறங்கிடும் காதல் படகென

நானும் ஆகிறேன் ஏனடி

 

நாணல் போலவே நாணம் கொள்ளவே

பெண்ணாக முதலில் மாறினேன்

 

வீசும் காற்றிலே வீழும் இலைகளாய்

உன் பாதம் சேர்ந்திட ஏங்கினேன்

 

நடுநிசி பகலாய்

நானும் பொழுதுகள் மறக்க

விசைத்தறி போலே

நீயம் இழுத்து செல்கிறாய்

 

மனதினை வருட

நீயும் மறுபடி தொடர

கனவுகள் இடர

நீயும் காதல் கவிதை எழுதினாய்

 

உன் பேரை நான்

என் பேரை நீ

ஒன்றாக சேர்த்திட பார்க்கிறேன்

கைசேருமா

நாளது கை கூடுமா

 

இப்போது நான் என் கண்களில்

உன் பார்வை தானடி பார்க்கிறேன்

முன்னோட்டமாய்

ஞாபகம் விண்மூட்டமாய்

 

கோதினாய் தலை கோதினாய்

ஒரு தாயென நீ எனை தாங்கினாய்

 

தேடினாய் எனை தேடினாய்

ஒரு தோளியை போல மாறினாய்

 

நடுநிசி பகலாய்

நானும் பொழுதுகள் மறக்க

 

விசைத்தறி போலே

நீயம் இழுத்து செல்கிறாய்

Miga Aruginil Neeyum Varugaiyil Song Lyrics in English

 

YouTube – Links

Leave a Comment