Mike Tyson Song Lyrics in Tamil (மைக் டைசன்) | Gatta Kusthi / கட்டா குஸ்தி

Mike Tyson Song Lyrics

Movie Name Gatta Kusthi / கட்டா குஸ்தி
Song Name Mike Tyson (மைக் டைசன்)
Actors Vishnu Vishal, Aishwarya Lekshmi
Music Justin Prabhakaran
Singer Anthony Daasan, M.C. Vickey
lyricist Justin Prabhakaran
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Mike Tyson Song Lyrics in Tamil

மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ

மைக் டைசன் ஆகப் பாத்தான்

கிட்ட வந்து மோதா பாத்தா

குத்த வந்து காத கடிப்பான்

 

டன்டனக்கா வாடி மக்கா

வந்தேனக்கா

ஓட உடுவேன் கொக்க மக்கா

 

மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ

மைக் டைசன் ஆகப் பாத்தான்

கிட்ட வந்து மோதா பாத்தா

குத்த வந்து காத கடிப்பான்

 

ஏலே மக்கா யாருகிட்ட

வாத்தியாரே நம்ம பக்கம்

சேல கிட்ட மாட்டிக்கிட்ட

வேட்டிய தான் ஏத்தி கட்டு

 

எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட

வித் தி பவர் ஹோல்டு ஆன் எவிரிபடி

டேக் ஒவர் வென் வி கிவ் இட் டு யு கட்டா குஸ்தி

 

எவ்விரிபடி பீலிங் கோ அரெளண்ட

வித் தி பவர் டேக் ஒவர் கியர் வி கோ

எவ்விரிபடி வென் வி ஃபைட் வித் யு

 

ஹோல்டு டீம் டவுன்

டேக் டீம் டவுன்

ஆல் ஐ நோ இஸ்

லாக் தெம் டவுன்

 

ஹோல்டு டீம் டவுன்

டேக் டீம் டவுன்

ஆல் ஐ நோ இஸ்

லாக் தெம் டவுன்

 

தொண புடிக்க

நானா நெனச்சி

வின பிடிச்சி போனேனே

என புடிச்ச அந்த பேய

குஸ்தி வச்சி ஓட்ட போறேன்

 

நா கட்டிக்கிட்ட பாவத்துக்கு

கட்டா குஸ்தி ஆட போறேன்

கேட்ட கோவம் உன்மேலதான்

நல்லா வருதே நல்லா வருதே

 

மைக் மோகன் நைட் ஓட நைட் ஆ

மைக் டைசன் ஆகப் பாத்தான்

கிட்ட வந்து மோதா பாத்தா

குத்த வந்து காத கடிப்பான்

 

ஏலே மக்கா யாருகிட்ட

வாத்தியாரே நம்ம பக்கம்

சேல கிட்ட மாட்டிக்கிட்ட

வேட்டிய தான் ஏத்தி கட்டு

 

டண்டனக்கா வாடி மக்கா

வந்தேனக்கா

ஓட உடுவேன் கொக்க மக்கா

Mike Tyson Song Lyrics in English

Mic Mohan Night Oda Night Ah

Mike Tyson Aaga Paatthaan

 

Kitta Vandhu Modha Paattha

Kuttha Vanthu Kaatha Kadippaan

 

Dandanakkaa Vaadi Makkaa

Vanthenaakkaa

Ooda Vuduven Gokkaa Makkaa

 

Mic Mohan Night Oda Night Ah

Mike Tyson Aaga Paatthaan

Kitta Vandhu Modha Paattha

Kuttha Vanthu Kaatha Kadippaan

 

Yelay Makkaa Yaarukitta

Vaathiyaare Namma Pakkam

 

Sela Kitta maatikkitta

Vettiya Thaan Yetthi Kattu

 

Everybody Felling Go Around

With The Power Hold On Everybody

Take Cover When We Give It To You Gatta Kusthi

 

Everybody Felling Go Around

With The Power Take Cover Here We Go

Everybody When We Fight with You

 

Hold Team Down

Take Team Down

 

All I Know Is

Lock Them Down

 

Hold Team Down

Take Team Down

 

Thona pudikka

Naana Nenachchi

Vina Pidichchi Poneney

Ena Pudicha Antha Peya

Kusthi Vachi Otta Poren

 

Naa Kattikkitta Paavatthukku

Gatta Kusthi Aada Poren

Ketta Kovam Unmelathaan

Nallaa Varuthey Nallaa Varuthey

 

Mic Mohan Night Oda Night Ah

Mike Tyson Aaga Paatthaan

Kitta Vandhu Modha Paattha

Kuttha Vanthu Kaatha Kadippaan

 

Yelay Makkaa Yaarukitta

Vaathiyaare Namma Pakkam

 

Sela Kitta maatikkitta

Vettiya Thaan Yetthi Kattu

 

Dandanakkaa Vaadi Makkaa

Vanthenaakkaa

Ooda Vuduven Gokkaa Makkaa

 

YouTube – Links

Leave a Comment