MMBB Starwar Song Lyrics in Tamil | Golmaal / கோமாளி

MMBB Starwar Song Lyrics

Movie Name Golmaal / கோமாளி
Song Name MMBB Starwar
Actors Jiiva, Mirchi Shiva, Payal Rajput, Tanya Hope, Yogi Babu
Music Aruldev
Singer SPB Charan, Ranjith, Priyanka, Sivaangi Krishnakumar
lyricist Ponkumaran
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

MMBB Starwar Song Lyrics in Tamil

பிலி… பிலி… பிலி… பிலி… பிலி…

பிலி… பிலி… பிலி… பிலி… பிலி…

பிலி… பிலி… பிலி… பிலி… பிலி…

 

மொட்ட மாடியில

ஏரோப்ளேன்-ன எறக்கிடுவேன்

ஆஹா…

 

நாசாவுக்கு போய் நானும்

நாஷ்டவதான் தின்னுடுவேன்

 

ஹோய்! ஆப்பிள் கம்பெனி-ய

ஆசைப்பட்ட வாங்கிடுவேன்

 

சுந்தர் பிச்சை-கே

நான் அட்வைஸ்-சத்தான்

தந்திடுவேன்

 

ஏ! ஈபிள் டவர் மேல

உட்கார்ந்து சைட் அடிப்பேன்

 

பிளாக் ஹோல்-லையும்

ஒத்த கையில் அடப்பேன்

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

மெட்டா நசிபுரா

 

டெஸ்லா கார்-கூட

தொட்டா சார்ஜ் ஆகும்

பவர் பூஸ்டர்

என் ஆளு டி

 

ரஃபேல் ஏர் கிராஃப்ட்

டிசைன் கண்டுபுடிச்சு

பிரான்ஸ்-க்கு வித்தவன்

என் ஆளு டி

 

கிளியோபாட்ரா இவ அழகுல

கால்தூசி டா…

 

ஹாய் சோ ஸ்வீட்

 

அந்தா மெர்லின் மன்றோ

இவ அழகுல பாதியில்லடா…

 

நாட்டி ஃப்பெல்லாே

 

இவங்க ஒண்ணா வந்தா

ஹாலிவுட்-டே

ஃபாலோ பண்ணும்-டா

 

அய்யோ

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒண்ணா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒண்ணா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

மெட்டா நசிபுரா

 

வீக்எண்ட் ஆனாலே

ஸ்பேசு-க்கு டூர் போவன்

மேல மிதண்டுகிட்டே

விண்மீன் புடிப்பேன்-டா

 

விட்டா பாரு ஒண்ணு

 

ஏக்கர் கணக்குலையே

மூன்-ல இடம் இருக்கு

டைம் இருந்தா

வந்து எட்டி பாரு-டா

 

என் ஆளு ஹல்க்-க்க

தூக்கி போட்டு மிதிச்சவன்-டி

 

அப்படியா

 

அந்த அயர்ன்மேன்-ன

ஓலையில உருக்கி உருக்கி

ஊத்திடுவான்-டி

 

இவங்க ரெண்டு பேரும்

ஒன்னா சேர்ந்தா

கோல்டன் ஜூபிளி-டி

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

 

மில்லியனர் மணி

பில்லியனர் பாபு

ஒன்னா சேர்ந்தா

ஸ்டார் வார் டா…

MMBB Starwar Song Lyrics in English

Bili… Bili… Bili… Bili… Bili…

Bili… Bili… Bili… Bili… Bili…

Bili… Bili… Bili… Bili… Bili…

 

Motta Madiyila

Aeroplane Na Yerakkkiduven

Aahh…

 

NASAvukku Poyi Naanum

Nashtavathan Thinnuduven

 

Hoi! Apple Company-ya

Aasapatta Vaangiduven

 

Sunder Pichai-ke

Naan Advice-Sathan

Thandiduven

 

Ye! Eiffel Tower Mela

Utkaarndu Sight Adipen

 

Blak Hole-laiyum

Othatha Kaiyil Adaipen

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

Meta Nassipurah

 

Tssla Car-Kooda

Thotta Charge Aagum

Power Booster

En Aalu Di

 

Rafle Air Craft

Design Kandupudichu

France-kku Viththavan

En Aalu Di

 

Cleopatra Eva Azhagula

Kaalthusi Da…

 

Hai So Sweet

 

Antha Merlyn Monro

Eva Azhagula Pathiyillada…

Naughty Fellow

 

Evanga Onna Vandha

Hollywood-De

Follow Pannum-Da

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

Meta Nassipurah

 

Weekend Aanale

Space-kku Tour Pooven

Mela Medhandukutte

Vinmeen Pudippen-Da

 

Vitta Paru Onnu

 

Acre Kanakkulaiye

Moon-La Yedam Irukku

Time Irundha

Vandhu Yetti Paaru-Da

 

Yen Aalu Hulk-kka

Thukki Pottu

meedhichavan-Di

 

Appadiya

 

Antha Ironman

Olaiyila Urukki Urukki

Oothiduvan-Di

 

Ivanga Rendu Perum

Onna Serndha

Golden Jubilee Di

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

Millianaire Mani

Billionaire Babu

Onna Serndha

Star War Da…

 

YouTube – Links

Leave a Comment