Mobilea Mobilea Song Lyrics in Tamil | Rendu / ரெண்டு

Mobilea Mobilea Song Lyrics

Movie Name Rendu
Song Name Mobilea Mobilea
Actors Madhavan, Anushka Shetty
Music D. Imman
Singers D.Imman, Maya
lyricist Pa Vijay
Movie Release date 2006
Lyrics in தமிழ்Lyrics in English

Mobilea Mobilea Song Lyrics in Tamil

மொபைல்ஆ மொபைல்ஆ

மொபைல்ஆ

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

மொபைல்ஆ மொபைல்ஆ

மொபைல்ஆ

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

நெஞ்சுக்குள்ளே கேட்குதே

நம் காதல் ரிங்க்டோனாய்

ஹே! காதுகுள்ளே பேசுதே

உன் பேச்சு வாய்ஸ் மெயிலா

 

என் குட்டி இதயம் தவிக்கும்

என் பிஞ்சு விரலும் துடிக்கும்

உன் நம்பர்க்கு போன் பண்ணவே

போன் பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி

ரீச்ட் அட் தி மொமெண்ட்

 

மொபைல்ஆ

மொபைல்ஆ மொபைல்ஆ

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

மொபைல்ஆ

மொபைல்ஆ மொபைல்ஆ

ஓ… ஹோ… ஹோ… ஹோ..

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

நீ தாய் மொழி பேசிடும் போது

அந்த ஆங்கிலம் தேம்புது பாரு

அய்யயோ எனக்கு பாவமா இருக்கு

 

நீ என்னிடம் பேசிடும் போது

மொத்த பெண் இனம் ஏங்குது

பாரு அய்யயோ எனக்கு பயமா இருக்கு

 

உந்தன் மாராப்ப நேராக்கும் வேலை மட்டும்

எனக்கு இப்போ கிடைக்குமா

 

போடா பாலுக்கு பூனைய காவல் வைக்க

எனக்கென்ன பைத்தியமா

எந்தன் அழகு உன் விழி உண்ணும்

ஐஸ் கிரீம்மா

 

மொபைல்ஆ மொபைல்ஆ

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

மொபைல்ஆ

மொபைல்ஆ மொபைல்ஆ

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது

இந்த உலகமே ஆடிடும் பாரு

அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு

 

நீயும் மோசமாய் பார்த்திடும் போது

எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு

அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு

 

உன்னை பாக்காத நாள் எல்லாம் நாளே இல்ல

என்னுடைய காலெண்டர்ரில்

 

நீயும் தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை

என்னுடைய தேகத்திலே

இந்த உடல் உன் விரல் மீட்டும் கி போர்டு டா

 

மொபைல்ஆ

மொபைல்ஆ மொபைல்ஆ

நான் உந்தன் போஸ்ட்பேடா

ப்ரீபேடா சொல் சொல்

 

நெஞ்சுக்குள்ளே கேட்குதே

 

நம் காதல் ரிங்க்டோனாய்

 

என் காதுகுள்ளே பேசுதே

 

உன் பேச்சு வாய்ஸ் மெயிலா

என் குட்டி இதயம் தவிக்கும்

என் பிஞ்சு விரலும் துடிக்கும்

உன் நம்பர்க்கு போன் பண்ணவே

 

போன் பண்ணா சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி

ரீச்ட் அட் தி மொமெண்ட்

 

மொபைல்ஆ ஹா… ஹா… ஹா…

Mobilea Mobilea Song Lyrics in English

Mobileah mobileah Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

Mobileah mobileah Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

 

Nenjukullae ketkudhae

Nam kaadhal ringtone-ai

Hey kaadhukullae pesudhae

Un pechu voice mail-ai

 

En kutti idhayam thavikum

En pinju viralum thudikum

Un numberuku phone pannavae

Phone panna subscriber cannot be

Reached at the moment

 

Mobileah mobileah Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

 

Mobileah mobileah mobileah

Oo… ho… ho… ho…

naan unthan postpaidah prepaidah sol sol

 

Nee thaaimozhi pesidum pothu

Andha aangilam thembuthu paaru

Ayyayo enaku pavama iruku

 

Nee ennidam pesidum pothu

Motha pen inam yenguthu paaru

Ayyayo enaku bayama iruku

 

Unthan maarapa neraakum velai matum

Enaku ippo kidaikuma

 

Poda paaluku poonaiya kaaval vaika

Ennakenna paithiyama

Enthan azhagu un vizhi unnum ice cream-a

 

Mobileah mobileah…

Naan unthan postpaidah prepaidah sol sol

Mobileah mobileah Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

 

Mel oonjalil aadidum pothu

Indha uzhagamae aadidum paaru

Ayyayo ennaku khusiyaai iruku

 

Neeyum mosamaai paarthidum pothu

Endhan aadaikum koosuthu paaru

Ayyayo enaku bothaiyaai iruku

 

Unnai paakaatha naalellam naalae illai

Ennudaiya calender-il

 

Neeyum theendaatha baagangal uyirodu illai

Ennudaiya thegathilae

Intha udal un viral meetum keyboard-a

 

Mobileah mobileah Mobileah

Naan unthan postpaidah prepaidah sol sol

 

Nenjukullae ketkudhae

 

Nam kaadhal ringtone-ai

 

En kaadhukullae pesudhae

 

Un pechu voice mail-ai

En kutti idhayam thavikum

En pinju viralum thudikum

Un numberuku phone pannavae

 

Phone panna subscriber cannot be

Reached at the moment

 

Mobile ah… ha… ha…

 

YouTube – Links

Leave a Comment