Moga Poongatrey Song Lyrics in Tamil | Pori (Trap)

Moga Poongatrey Song Lyrics

Movie Name Pori (Trap)
Song Name Moga Poongatrey
Actors Riyas, Rey
Music Arwind koushik
Singers Arwind koushik
lyricist Bala
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Mogapoongatrey Song Lyrics in Tamil

ஏன் காதலின் ஊடல் ஊறல்

அழகாய் நீர் மூழ்கினில் போறல் தேடல்

 

மோக பூங்காற்றே

எந்தன் மோக பூங்காற்றே

மோதி விலகாதே

எந்தன் மோக பூங்காற்றே

 

மோக பூங்காற்றே

மென்று முழங்காதே

எந்தன் மோக பூங்காற்றே

 

விடுமுறை நாட்களில் கேட்கும்

ஒரு விடுதலை தூக்கம் போல

விடு விடுவென்று நீயும் எனை

உதறிட நெஞ்சம் ஏங்க

 

நடுநிசி நேர கொஞ்சல்

என் உயிர் பசி கொஞ்சம் தின்ன

நகப்பொறி போட்டு நீயும்

எனை வரவிட காய்ச்சல் கூட

 

நீ ஆறாம் திணை

அடியே உன் ஐந்தடி உயரத்தை

ஆயுள் வரை சிறை

 

ஏ… ஆறா நிலை தொடரும்

என் ரகசிய கனவுகள்

தூங்கிட நீ துணை

 

மோக பூங்காற்றே

எந்தன் மோக பூங்காற்றே

மோதி விலாகாதே

எந்தன் மோக பூங்காற்றே

 

மோக பூங்காற்றே

மென்று முழங்காதே

எந்தன் மோக பூங்காற்றே

 

YouTube – Links

Leave a Comment