Mounama Sirikkira Song Lyrics in Tamil (மௌனமா சிரிக்கிறா) | Thadayam (Web Series)

Mounama Sirikkira Song Lyrics

Movie Name Thadayam (Web Series)
Song Name Mounama Sirikkira (மௌனமா சிரிக்கிறா)
Actors Hari Baskar, Pujitha Devaraju, Swathi Meenakshi
Music Surya Srini
Singer Surya Srini, Raghashri kannan
lyricist Surya Seenuvasan, Jennifer Rajasekar, Ashwin Samynathan
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Mounama Sirikkira Song Lyrics in Tamil

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

சிரிக்கிற! சிரிக்கிற!

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

ஆஆ… ஆனா! ஆனா! ஊனா!

 

முறைக்கிற! முறைக்கிற!

கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு

கிட்ட! கிட்ட! கிட்ட! கிட்ட! வந்துகிட்டு

சிக்னல் குடுக்குற

 

யாரும் இல்லா நேரம்

கைகால் கோர்த்துக்கொண்டு

நச்சினுதா குடுக்குறா!

 

மேகமாக இங்கு வந்து

மெல்ல பேயும் மாமழை

நெஞ்சின் ஓரம் கேட்கும் கூச்சல்

மோக தேனிசை

 

காதலே!

காதலின் சொர்க்கம் நீ

காதலே!

காதலின் சொர்க்கம் நீ

 

காதலே!

காதலின் சொர்க்கம் நீ

காதலே!

காதலின் சொர்க்கம் நீ

 

விண்மீனிலே! வாசல் வைத்து

வா வாழ்வோமடி!

 

உன் பாதத்தில் வானவில்லை

நான் சேர்ப்பனடி

 

மௌனமா சிரிக்கிறா

இருதயத்தில்

ஓஹோஹோ!

சிறகுகள் பிறந்ததே!

 

மெல்லமா நெளியூரா

இருதயத்தில்

 

மௌனமா சிரிக்கிறா

இருதயத்தில்

ஓஹோஹோ!

சிறகுகள் பிறந்ததே!

 

மெல்லமா நெளியூரா

இருதயத்தில்

 

உனைக்கானவே ஐயையோ

இரவெல்லாம் துடித்தேனடா!

இறகாகவே புதிதாக

என் வானில் மிதந்தேனடா!

 

ஆராரோ பாடல் நீ பாட

காற்றில் கரைந்தேன்

பின் உந்தன் சுவாசம் வீச

அணுவாய் மறைகிறேன்

 

நீயே எந்தன் காதல்

நீயே எந்தன் காதல்

நீயே எந்தன் காதலே!

 

நீயே எந்தன் காதல்

நீயே எந்தன் காதல்

நீயே எந்தன் காதலே!

Mounama Sirikkira Song Lyrics in English

Aaaaa! Aana! aana! uuna!

Aaaaa! Aana! aana! uuna!

Sirika! sirika!

Aaaaa! Aana! aana! uuna!

Aaaaa! Aana! aana! uuna!

 

Moraikira! moraikira!

Kitta! Kitta! Kitta! Kitta! vandhukutu

Kitta! Kitta! Kitta! Kitta! vandhukutu

Signal Kudukura!

 

Yarum illa neram

Kaigal korthukondu

Nachinudha kudukura!

 

Megamaaha ingu vandhu

Mella peayum maamazhai

Nenjin ooram ketkum kuuchal

Moga theanisai

 

Kadhale!

Kadhalin sorgam nee

Kadhale!

Kadhalin sorgam nee

 

Kadhale!

Kadhalin sorgam nee

Kadhale!

Kadhalin sorgam nee

 

Vinmeenile! vasal veithu

Va vazhvomadi!

 

Un padhathil

Vanavilai naan serpenadi!

 

Mounama Sirikira!

Irudhayathil

Oohoho!

Siragugal pirandhadhey

 

Mellama Neliyura

Irudhaiyathil

 

Mounama Sirikira

Irudhayathil

Oohoho!

Siragugal pirandhadhey

 

Mellama Neliyura

Irudhaiyathil

 

Unaikaanave aiyaiyo!

Iravellam thudithenada!

Iragagave pudhidhaga

En vaanil midhandhenada!

 

Araaro Paadhal nee paada

Kaatril Karaidhen

Pin undhan swasam veesa

Anuvai maraigiren

 

Neeye Yendhan Kaadhal

Neeye Yendhan Kaadhal

Neeye Yendhan Kaadhaley!

 

Neeye Yendhan Kaadhal

Neeye Yendhan Kaadhal

Neeye Yendhan Kaadhaley!

 

YouTube – Links

Leave a Comment