Mouname Paarvaiyai Song Lyrics in Tamil (மௌனமே பார்வையாய்) | Anbe Sivam / அன்பே சிவம்

Mouname Paarvaiyai Song Lyrics

Movie Name Anbe Sivam / அன்பே சிவம்
Song Name Mouname Paarvaiyai (மௌனமே பார்வையாய்)
Actors Kamal Haasan, Kiran
Music Vidyasagar
Singer S.P. Balasubrahmanyam, Chandrayee
lyricist Pa Vijay
Movie Release date 2003
Lyrics in தமிழ்Lyrics in English

Mouname Paarvaiyai Song Lyrics in Tamil

மௌனமே! பார்வையாய்

பேசி கொண்டோம்

நாணமே! வண்ணமாய்

பூசி கொண்டோம்

 

புன்னகை புத்தகம்

வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே

சுவாசிக்கின்றோம்

 

இது உள்ளம் பல

வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும்

துள்ளும் கண்ணம்மா!

 

மௌனமே! பார்வையாய்

பேசி கொண்டோம்

நாணமே! வண்ணமாய்

பூசி கொண்டோம்

கண்ணம்மா!

 

ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆஹா… ஆஆ…

 

ஜனனம் தந்தால்

சலனம் தந்தால்

காதல் மொழியில்

 

மரணம் கொஞ்சம்

மயக்கம் கொஞ்சம்

உந்தன் தரவில்

 

என்றும் வாழ்க! வாழ்க!

இந்த நேரங்கள்

சுகம் சேர்க! சேர்க!

வரும் காலங்கள்

மலர் சூழ்க! சூழ்க!

இவர் பாதைகள்

தினம் வெல்க! வெல்க!

இளம் ஆசைகள்

 

ஒரு செய்தி அடி

நீ என்பது என் பாதி

இனி நான் என்பது உன் மீதி

தேதி சொல்லம்மா

 

மௌனம் பார்வையாய்

மௌனமே! பார்வையாய்

பேசி கொண்டோம்

நாணமே! வண்ணமாய்

பூசி கொண்டோம் கண்ணம்மா!

 

இலக்கணம் உடைத்ததும்

கவிதை வரும்

இரவினை துடைத்ததும்

கனவு வரும்

 

ஸ்வரங்களை திறந்ததும்

இசை மலரும் உணர்விலே

கரைந்ததும் கலை வளரும்

 

மொழி தோன்றாத காலத்தில்

நுழைந்தால் என்ன

விழி ஜாடைகள் பேசியே

நடந்தால் என்ன

 

என்றும் வாழ்க! வாழ்க!

இந்த நேரங்கள்

சுகம் சேர்க! சேர்க!

வரும் காலங்கள்

மலர் சூழ்க! சூழ்க!

இவர் பாதைகள்

தினம் வெல்க! வெல்க!

இளம் ஆசைகள்

 

ஒரு வெல்லினத்தை

வல்லினமும் கை சேர உன்

காம்பியதை தோழி உந்தன்

கண்ணாலே பேசு

 

மௌனமே பார்வையாய்

பேசி கொண்டோம்

நாணமே வண்ணமாய்

பூசி கொண்டோம்

 

புன்னகை புத்தகம்

வாசிக்கின்றோம்

என்னிலே உன்னையே

சுவாசிக்கின்றோம்

 

இது உள்ளம்

பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும்

துள்ளும் கண்ணம்மா

Mouname Paarvaiyai Song Lyrics in English

Mounamae! paarvaiyaai

Pesi kondom

Naanamae! vannamaai

Poosi kondom

 

Punnagai putthagam

Vaasikkindrom

Yennillae unnaiyae

Swaasikkindrom

 

Idhu ullam

Pala vannangalai allum

Sila ennangalai sollum

Thullum kannammaa

 

Mounamae! paarvaiyaai

Pesi kondom

Naanamae! vannamaai

Poosi kondom

Kannammaa…

 

Hmmm… Hmmm…

Ahaaaaaaa….

Jananam thanthaal

Salanam thanthaal

Kaadhal mozhiyil

 

Maranam konjam

Mayakkam konjam

Undhan tharavil

 

Endrum vaazhga! vaazhga!

Indha nerangal

Sugam serga! serga!

Varum kaalangal

Malar soozhga! soozhga!

Ivar paadhaigal

Dhinam velga! velga!

Ilam aasaigal

 

Oru seidhi

Adi nee enbathu enn paadhi

Ini naan enbathu un meedhi

Thedhi sollammaa

 

Mounam paarvaiyaai…

Mounamae paarvaiyaai

Pesi kondom

Naanamae vannamaai

Poosi kondom

Kannamma!

 

Ilakkanam udaithathum

Kavithai varum

Iravinai thudaithathum

Kanavu varum

 

Swarangalai thiranthathum

Isai malarum

Unarvilae karainthathum

Kalai valarum

 

Mozhi thoandraadha kaalathil

Nuzhainthaal enna

Vizhi jaadaigal pesiyae

Nadanthaal enna

 

Endrum vaazhga! vaazhga!

Indha nerangal

Sugam serga! serga!

Varum kaalangal

Malar soozhga! soozhga!

Ivar paadhaigal

Dhinam velga! velga!

Ilam aasaigal

 

Oru vellinaththai

Vallinamum kai sera

Unn kaampiyatthai thozhi

Undhan kannaalae pesu

 

Mounamae! paarvaiyaai

Pesi kondom

Naanamae! vannamaai

Poosi kondom

 

Punnagai putthagam

Vaasikkindrom

Yennillae unnaiyae

Swaasikkindrom

 

Idhu ullam

Pala vannangalai allum

Sila ennangalai sollum

Thullum

Kannammaa!

Leave a Comment