Mynaa Mynaa Song Lyrics in Tamil | Mynaa

Mynaa Mynaa Song Lyrics

Movie Name Mynaa
Song Name Mynaa Mynaa
Actors Vidharth, Amala Paul
Music D. Imman
Singers Shaan, MLR Karthikeyan
lyricist Yugabharathi
Movie Release date 2010
Lyrics in தமிழ்Lyrics in English

Mynaa Mynaa Song Lyrics in Tamil

மைனா மைனா நெஞ்சுக்குள்ள

வம்பு பண்ணுற

மைனா மைனா என்ன சொல்ல

என்னக் கொல்லுற

 

சொல்லுபுள்ள என்ன ஆச்சு

சொல்லாமலே மறைக்காத

நெஞ்சுமேல கைய வச்சு

கண்ணால நீ சிரிக்காத

 

என்ன மறந்த தள்ளி இருந்திடத்

துணிஞ்சது சரியா சரியா

தன்னந்தனியே என்ன தவிப்புல

எரிஞ்சது முறையா முறையா

 

எனக்கேதும் புரியவே இல்ல

பதில் பேச வருவியா

 

மைனா மைனா

 

ஏலே ஏலே ஏலே ஏலே

 

சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல

சித்திரைக்கு உச்சி வெயில் போல

நீயோ எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக

சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச கண்ணு

 

மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச

அடியே நீ மணலத் திரிச்ச கயிறா

கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா

 

மைனா மைனா நெஞ்சுக்குள்ள

வம்பு பண்ணுற

மைனா மைனா என்ன சொல்ல

என்னக் கொல்லுற

 

கட்டவண்டி செல்லும் வழி தேட

உண்டிவில்லு ஜல்லிக்கல்ல தேட

நானோ உன்னத் தேடி அலைஞ்சேனே மனம் வாடி

பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்

பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்

துணையா நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர

கனவா நீ கலைஞ்சா நினைப்பேன் தீர

 

மைனா மைனா நெஞ்சுக்குள்ள

வம்பு பண்ணுற

மைனா மைனா என்ன சொல்ல

என்னக் கொல்லுற

 

சொல்லுபுள்ள என்ன ஆச்சு

சொல்லாமலே மறைக்காத

நெஞ்சுமேல கைய வச்சு

கண்ணால நீ சிரிக்காத

 

என்ன மறந்த தள்ளி இருந்திடத்

துணிஞ்சது சரியா சரியா

தன்னந்தனியே என்ன தவிப்புல

எரிஞ்சது முறையா முறையா

அடையாளம் தெரியவே இல்ல

புதுசா நீ பொறந்தியா

மைனா மைனா

Mynaa Mynaa Song Lyrics in English

Mynaa mynaa nenju kulla

Vambhu pannura

Mynaa mynaa enna solla

Enna kollura

 

Sollu pulla enna achu

Sollamalae maraikkatha

Nenju mela kaiyaa vachu

Kannala nee sirikkatha

 

Enna marantha thalli irunthida

Thunichathu sariyaa sariyaa

Thannanthaniyae enna thavippula

Erinchathu muraiyaa muraiyaa

Enakkaethum puriyavae illa

Bathil pesa varuviyaa

 

Mynaa mynaa

 

Yelaa yelaa yelaa yelaa

 

Chimmneykku manenaiaa pola

Chithiraikku ucchi veyil pola

Neyoo enakkaga uyir vazhven unakkaga

Sakkaratha pola suthivarum aasa

 

Kannu maiya vangi thetikiran meesa

Adiyae nee manala thiricha kaiyira

Kodiyae nee usura kadancha thayira

Mynaa mynaa nenju kulla vambhu pannura

Mynaa mynaa enna solla enna kollura

 

Katta vandi sellum vazhi theda

Undi villu jalli kalla theda

Naano unna thedi alachenae manam vaadi

Pallikudam poyum eravilla paadam

pallanguzhi aada kooda illa neeyum

Thonaiyaa nee iruntha jaipen oora

Kanavaa nee kalanjha nenapen theera

 

Mynaa mynaa nenju kulla

Vambhu pannura

Mynaa mynaa enna solla

Enna kollura

 

Sollu pulla enna achu

Sollamalae maraikkatha

Nenju mela kaiyaa vachu

Kannala nee sirikkatha

 

Enna marantha thalli irunthida

Thunichathu sariyaa sariyaa

Thannanthaniyae enna thavippula

Erinchathu muraiyaa muraiyaa

Adayaalam theriyavae illa

Pudusa nee puranthiyaa

Mynaa mynaa..

 

YouTube – Links

Leave a Comment