Naalaya Pozhudhu Song Lyrics in Tamil (நாளைய பொழுது) | Coffee With Kadhal / காபி வித் காதல்

Naalaya Pozhudhu Song Lyrics

Song Naalaya Pozhudhu (நாளைய பொழுது)
Movie Name Coffee With Kadhal / காபி வித் காதல்
Actors Jiiva, Jai, Srikanth, Yogi Babu, Malvika Sharma, Amritha Aiyer
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja
lyricist Pa Vijay
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Naalaya Pozhudhu Song Lyrics in Tamil

நாளைய பொழுது

நலம் ஆக வேண்டும்

இன்றைய கனவு

நிஜம் ஆக வேண்டும்

 

நாளைய பொழுது

நலம் ஆக வேண்டும்

இன்றைய கனவு

நிஜம் ஆக வேண்டும்

 

நடப்பதை எல்லாம்

ஏற்றுக்கொள் மனமே!

எண்ணம் போல் தான்

எல்லாம் நடக்கிறது

 

யாரின் கையில்

எதுவும்

இங்கு இல்லை

 

உணரும் நெஞ்சுக்கு

உலகம் புரிகின்றது

 

நல் இதயம் போதும்

மனிதா!

இதை விடவோர் ஒரு வரம்

பெரிதா!

 

நல் இதயம் போதும்

மனிதா!

இதை விடவோர் ஒரு வரம்

பெரிதா!

 

சின்ன சின்ன

ஏக்கம்

அது எல்லாருக்கும்

இருக்கும்

 

சொல்ல சொல்ல

போனால்

சில சோகம் கூட

இனிக்கும்

 

யாருக்குள்ளே

இல்லை

மனக்காயம் செய்யும்

வலிகள்

 

இன்னும் சொல்லப்

போனால்

சில வலிகள் காட்டும்

வழிகள்

 

இந்த உலகம் என்னும்

மேடையிலே!

நம் இரவும் பகலும்

ஆடயிலே!

 

சில மனமும் உறவும்

வேடங்களே!

அவை சொல்லித் தருவது

பாடங்களே!

 

நேரம் கூடி

வந்தால்

எவர் நிலையும்

இங்கே மாறும்

 

காலம் எங்கே

போகும்

அது கையில்

வந்து சேரும்

 

நல் இதயம் போதும்

மனிதா!

இதை விடவோர் வரமும்

பெரிதா!

 

நல் இதயம் போதும்

மனிதா!

இதை விடவோர் வரமும்

பெரிதா!

Naalaya Pozhudhu Song Lyrics in English

Naalaya Pozhudhu

Nalam Aaga Vendum

Indraiya Kanavu

Nijam Aaga Vendum

 

Naalaya Pozhudhu

Nalam Aaga Vendum

Indraiya Kanavu

Nijam Aaga Vendum

 

Nadapathai Elam

Yetrukkol Manmey

Enam Polthan

Ellam NadaKirathu

 

Yari Kaiyil

Yedhuvum

Ingu Illai

 

Unarum Nenjukku

Ulagam Purigirathu

 

Nal Idhayam Podhum

Manidha!

Idhai vidaivor Varamum

Peridha!

 

Nal Idhayam Podhum

Manidha!

Idhai vidaivor Varamum

Peridha!

 

Chinna Chinna

Yeakkam

Adhu Ellarukkum

Irukkum

 

Solla Solla

Ponaal

Sila Sogam Kooda

Inikkum

 

yarukkule

Illai

Manam Kaayam

Seyyum Valigal

 

Innum solla

Ponaal

Sila Valigal Kaatum

Vazhigal

 

Indha Ulagam Ennum

Medaiyile!

Nam Iravum Pagalum

Aadayile!

 

Sil Manamum Uravum

Vedangale!

Avai Solli Tharuvathu

Padangale!

 

Neram Koodi

Vandhaal

Evan Nilaiyum

Inge Marum

 

Kaalam Engae

Pogum

Adhu Kaiyil

Vandhu Serum

 

Nal Idhayam Podhum

Manidha!

Idhai vidaivor Varamum

Peridha!

 

Nal Idhayam Podhum

Manidha!

Idhai vidaivor Varamum

Peridha!

Leave a Comment