Naan Sekka Sevantha Song Lyrics in Tamil (நான் செக்க செவந்த) | Gurumoorthi / குருமூர்த்தி

Naan Sekka Sevantha Lyrics Tamil

Song Name Naan Sekka Sevantha (நான் செக்க செவந்த)
Movie Name Gurumoorthi / குருமூர்த்தி
Actors Natty Natraj, Ramkey, Poonam pajwa, Manobala
Music Sathya Dev Uthayasankar
Director KP. Tanasekar
Singer  JKV Roshini, Bhuvana Ananth
lyricist Vellaithurai
Movie Release date 2022

Lyrics in Tamil

Naan Sekka Sevantha Lyrics in Tamil

நான் செக்க செவந்த சுந்தரி

சேர நாட்டு முந்திரி

எக்கசக்க ரசிகரோட

மனிசில் நிக்கும் மந்திரி

 

எ பக்கம் வந்து ஆடு நீ

எ பாட்டுக்குத்தான் ஜோடி நீ

எல்ல மீற ஆசப்பட்டா

வேற ஆள பாரு நீ

 

ஒத்த சாணு வயித்துக்குத்தான்

ஆடுறேனே நானு

கத்து ரூவா கொட்டுனாலும்

மாறுவேனா நானு

 

வானத்துல போற மேகம்

டேர்ட்டி ஆகல

மானம் வித்து காசு சேக்கும்

பார்ட்டி நா இல்ல

 

நான் செக்க செவந்த சுந்தரி

சேர நாட்டு முந்திரி

எக்கசக்க ரசிகரோட

மனிசில் நிக்கும் மந்திரி

 

கூத்தடிக்கும் கூட்டத்துல

பாட்டெடுக்கும் பொண்ணு மேல

கைய வெக்காத

மேல கண்ண வெக்காத

 

கொஞ்ச நேரம் பார்வையில

மிஞ்சி நிக்கும் போதையில

என்ன பாக்காத

என்ன தின்ன பாக்காத

 

முந்தானையில் மோகக்காத்து

பட்டு தெரிக்குது

அது வந்தாடுற சின்ன பொண்ண

தொட்டு இழுக்குது

 

காந்தம் போல ஒட்டிக்கத்தான்

கண்ணு ஏங்குது

அது காசு மழ பெய்ய வச்சி

பொண்ண தாங்குது

 

பப்பில் ஆடும் போட்டா கூட

பண்பாடத்தான் மீறாது

தப்பா நோட்ட விட்டா கூடத்தான்

தன்மானத்த மாத்தாது

 

போதையில பாத மாறும்

ஆளுக்கெல்லாம் நா வேறு

தண்ணயில்ல ஒட்டிக்காத

தாமரைய நீ பாரு

 

நான் செக்க செவந்த சுந்தரி

 

ஊத்தி வச்ச ஒயினு போல

பொங்கி வழியிற

நீ ஊறுகாவா தொட்டுக்கத்தான்

என்ன தேடுற

 

பளிங்கு சில போல இருக்கும்

ஆடும் ராணி நான்

என்ன பாராமலே நீ இருந்தா

நீயும் ஞானிதான்

 

பந்தா கிந்தா காட்டிக்கிட்டு

என்ன தேடும் கூட்டம் தான்

பஞ்சா கூட நாயிருப்பேன்

பத்தி விட மாட்டேன் நா

 

கற்பனைக்கு காட்சி தர

காசு ஏதும் வேணாங்க

விற்பனை வந்துராத

மாசில்லா பொண்ணுங்க

 

நான் செக்க செவந்த சுந்தரி….

 

நான் செக்க செவந்த சுந்தரி

சேர நாட்டு முந்திரி

எக்கசக்க ரசிகரோட

மனிசில் நிக்கும் மந்திரி

 

எ பக்கம் வந்து ஆடு நீ

எ பாட்டுக்குத்தான் ஜோடி நீ

எல்ல மீற ஆசப்பட்டா

வேற ஆள பாரு நீ

 

ஒத்த சாணு வயித்துக்குத்தான்

ஆடுறேனே நானு

கத்து ரூவா கொட்டுனாலும்

மாறுவேனா நானு

 

வானத்துல போற மேகம்

டேர்ட்டி ஆகல

மானம் வித்து காசு சேக்கும்

பார்ட்டி நா இல்ல

 

நான் செக்க செவந்த சுந்தரி

சேர நாட்டு முந்திரி

எக்கசக்க ரசிகரோட

மனிசில் நிற்கும் மந்திரி

 

எ பக்கம் வந்து ஆடு நீ

எ பாட்டுக்குத்தான் ஜோடி நீ

எல்ல மீற ஆசப்பட்டா

வேற ஆள பாரு நீ…

YouTube Links

Leave a Comment