Naan Yaar Song Lyrics in Tamil (நான் யார்) | Vasantha Mullai / வசந்த முல்லை

Naan Yaar Song Lyrics

Movie Name Vasantha Mullai / வசந்த முல்லை
Song Name Naan Yaar (நான் யார்)
Actors Simha, Kashmira Pardeshi
Music Rajesh Murugesan
Singer Rajesh Murugesan
lyricist Karthik Netha
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Naan Yaar Song Lyrics in Tamil

யாரின் கனவு இந்த அந்த கோலமோ?

நீரின் குமிழி யாவும் எந்த தாளமோ?

 

யாரின் யார் நானோ? நானில் நான் வேரோ?

சாவின் பின்னே யார் நிற்பதோ?

ஓ ஓ ஓ…?

 

நாளை நாளை வந்து இன்றைத் தின்னுதோ?

நரம்பு நோயில் மொத்த உலகம் சுத்துதோ?

 

காணும் எல்லாமே மனதின் எற்பாடா?

காட்சி எல்லாமே புதிரின் வேஷம் தானோ?

 

நான் யார்?

நான் யார்?

 

நான் நானுமற்ற எதுமற்ற பாழோ?

நான் யாவுமற்ற மென்மையுற்ற மேலோ?

 

நான் பேதுமற்ற போதமற்ற வாழோ?

நான் கால கால கேள்வி தானோ?

 

நான்…

 

வேலை வேலை என்றே

வேகும் வலியில் இங்கே?

காதல் ஈரம் எங்கே?

ஆன்ம தாகம் எங்கே?

 

தீர்வின் பாதை எங்கே?

 

வலி என்றால் எதுவோ? எதுவோ?

பிறள் மனம் உணர்ந்திடுமோ?

 

இரு நிலையில் நான் எதுவோ?

இரண்டுமே மாயையோ?

 

நான் யார்?

நான் யார்?

 

உண்மை உண்டு பொய்யும் உண்டு

யாரு கண்ணில் ரெண்டும் உண்டு?

 

காணல் உண்டு தூறல்  உண்டு

தூங்கும் போது ஏது உண்டு

 

உள்ளம் வேறு உடலும் வேறு

உள்ளி எங்கும் உயிரும் வேறு

 

நான் யார்?

நான் யார்?

 

பொய்யே உண்மை என்றால்?

உண்மை எங்கே எங்கே?

உண்மை நான்தான் என்றால்?

இஸ்துலம் யாரோ எங்கே?

 

நேரம் போலும் எங்கே?

Naan Yaar Song Lyrics in English

Yarin Kanavu Intha Anda Kolamo?

Neerin Kumizhi Yavum Entha Thalamo?

 

Yarin Yar Nano? Nanil Nan Vero?

Savin pinne Yar Nirpatho?

Oh… Oh… Oh…?

 

Nalai Nalai Vanthu Inraith Thinnutho?

Narambu Noil Motha Ulagam Suthutho?

 

Kaanum Ellamea Manathin Yeroado?

Kaatchi Ellame Puthirin Vesham Thano?

 

Naan Yaar?

Naan Yaar?

 

Naan Naanummatra Yethummatra Paazho?

Naan Yavumatra Menmaiutra Melo?

 

Naan Pethumtra Pothamatra Vazho?

Naan Kaala Kaala Kelvi Thano?

 

Naan…

 

Velai Velai Yenre

Veegum valyil Inge?

Kadhal Eeram Yenga?

Aanmah Thagam Enge?

 

Theerivin Pathai Yenge?

 

Vali Yendral Yethuvo? Yethuvo?

Piral Manam Unarthidumo?

 

Iru Nilayil Naan Ethuvo?

Irandume Mayayo?

 

Naan Yaar?

Naan Yaar?

 

Unmai Undu Poiyum Undu

Yaaru Kannil Rendum Undu?

 

Kannal Undu Thooral  Undu

Thoongum Bothu Yeathu Undu

 

Ullam Veru Udalum Veru

Ulli Yangum Uyirum Veru

 

Naan Yaar

Naan Yaar

 

Poiye Unami Yendral?

Unmai Yenge Yenge?

Vunmai Naanthan Yenral?

Isthulam Yaaro Enge?

 

Neram Polum Yengey?

 

YouTube – Links

Leave a Comment