Naarpadhu Vayadhil Song Lyrics in Tamil நாப்பது வயதில்) | Bharatha Vilas / பாரத விலாஸ்

Naarpadhu Vayadhil Song Lyrics

Movie Name Bharatha Vilas / பாரத விலாஸ்
Song Name Naarpadhu Vayadhil (நாப்பது வயதில்)
Actors Sivaji Ganesan, K.R. Vijaya
Music M.S. Vishwanathan
Singers Sivaji Ganesan, P. Susheela
lyricist Vaali
Movie Release date 1973
Lyrics in தமிழ்Lyrics in English

Naarpadhu Vayadhil Song Lyrics in Tamil

நாப்பது வயதில் நாய் குணம்

அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்

அறுபது வயதில் சேய் குணம்

அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

 

நாப்பது வயதில் நாய் குணம்

அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்

அறுபது வயதில் சேய் குணம்

அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

 

நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்

நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்

நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்

நிமிஷத்துக்கு ஒரு பேச்சிருக்கும்

 

எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்

கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்

எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்

கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும்

 

நாப்பது வயதில் நாய் குணம்

அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்

அறுபது வயதில் சேய் குணம்

அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

 

எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான்

இருக்கிற வரையில் ஆடணும்தான்

 

 

எல்லோர் வாழ்க்கையும் நாடகம்தான்

இருக்கிற வரையில் ஆடணும்தான்

நாப்பதுதான் அதில் இடைவேளை

கொஞ்சம் நரையும் பிறையும் வரும்வேளை

 

நாப்பது வயதில் நாய் குணம்

அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்

அறுபது வயதில் சேய் குணம்

அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

 

நாப்பது வந்தால் வெள்ளெழுத்து

அது யாருக்கும் உள்ள தலையெழுத்து

நாப்பது வந்தால் வெள்ளெழுத்து

அது யாருக்கும் உள்ள தலையெழுத்து

 

நீங்களும் நானும் கூட்டெழுத்து

இது ஆண்டவன் எழுதி போட்டெழுத்து

 

தாயார் சுமையோ சில மாதம்

தகப்பன் சுமையோ பல காலம்

தாயார் சுமையோ சில மாதம்

தகப்பன் சுமையோ பல காலம்

சுமப்பவன் தானே சம்சாரி

இதை சுமையாய் நினைப்பவன் சந்நியாசி

 

நாப்பது வயதில் நாய் குணம்

அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்

அறுபது வயதில் சேய் குணம்

அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

 

ஆண்டவன் சலிச்சால் படைப்பேது

ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது

ஆண்டவன் சலிச்சால் படைப்பேது

ஆருயிர்க்கெல்லாம் பிழைப்பேது

வீட்டுக்கு வீடு வாசப்படி

இதை உணர்ந்தே வாழணும் நல்லபடி

 

குடும்பத்தை நீங்க நேசிக்கணும்

குழந்தைங்க கூட பேசிக்கணும்

கோபத்தை கொஞ்சம் அடக்கிக்கணும்

நீங்க கொல்லுனு சிரிச்சிட பழகிக்கணும்

 

நாப்பது வயதில் நாய் குணம்

அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்

அறுபது வயதில் சேய் குணம்

அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்

Naarpadhu Vayadhil Song Lyrics in English

Naarpadhu vayadhil naai gunam

Adhai naam thaan therinju nadakkanum

Arubadhu vayadhil saei gunam

Appa anusarichu naam anaikkanum

 

Naarpadhu vayadhil naai gunam

Adhai naam thaan therinju nadakkanum

Arubadhu vayadhil saei gunam

Appa anusarichu naam anaikkanum

 

Neratthukku oru buthi irukkum

Nimishathukku oru pechirukkum

Neratthukku oru buthi irukkum

Nimishathukku oru pechirukkum

 

Eduthadharkkellaam kobam varum

Kannil ellum kollum vedichirukkum

Eduthadharkkellaam kobam varum

Kannil ellum kollum vedichirukkum

 

Naarpadhu vayadhil naai gunam

Adhai naam thaan therinju nadakkanum

Arubadhu vayadhil saei gunam

Appa anusarichu naam anaikkanum

 

Ellor vaazhkkaiyum naadagam thaan

Irukkira varaiyil aadanum thaan

 

Naarpadhu vandhaal vel ezhuthu

Adhu yaarukkum ulla thalai ezhuthu

 

Naarpadhu vandhaal vel ezhuthu

Adhu yaarukkum ulla thalai ezhuthu

Neengalum naanum koottezhuthuIdhu

Aandavan ezhudhi pottezhuthu

 

Thaayaar sumaiyo sila maadham

Thagappan sumaiyo pala kaalam

Thaayaar sumaiyo sila maadham

Thagappan sumaiyo pala kaalam

 

Sumappavan thaanae samsaari

Idhai sumaiyaai ninaippavan sanyaasi

 

Naarpadhu vayadhil naai gunam

Adhai naam thaan therinju nadakkanum

Arubadhu vayadhil saei gunam

Appa anusarichu naam anaikkanum

 

Aandavan salichaal padaippaedhu

Aaruyirkkellaam pizhaippaedhu

 

Aandavan salichaal padaippaedhu

Aaruyirkkellaam pizhaippaedhu

Veettukku veedu vaasappadi

Idhai unarndhae vaazhanum nalla padi

 

Kudumbathai neenga nesikkanum

Kuzhandhainga kooda pesikkanum

Kobathai konjam adakkikkanum

Neenga kollunnu sirichida pazhaghikkanum

 

Naarpadhu vayadhil naai gunam

Adhai naam thaan therinju nadakkanum

Arubadhu vayadhil saei gunam

Appa anusarichu naam anaikkanum

 

YouTube – Links

Leave a Comment