Nadakkum Enbar Song Lyrics in Tamil (நடக்கும் என்பார் நடக்காது) | Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்

Nadakkum Enbar Song Lyrics

“நடக்கும் என்பார் நடக்காது” இப்பாடல் 1962 வெளிவந்த திரைப்படமான “தாயை காத்த தமையன்” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நடித்தவர்கள் “எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜாதேவி” அகியோர் ஆவர். “கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “கே.வி. மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்தரராஜன்” பாபாடியுள்ளார்.

Song Nadakkum Enbar (நடக்கும் என்பார்)
Movie Name Thayai Katha Thanayan / தாயை காத்த தமையன்
Actors M.G. Ramachandran, Saroja Devi
Music K.V. Mahadevan
Singer T.M. Soundarajan
lyricist Kannadasan
Movie Release date 1962
Lyrics in தமிழ்Lyrics in English

Nadakkum Enbar Song Lyrics in Tamil

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

 

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

 

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

 

நடக்கும் என்பார் நடக்காது…

 

தொடுத்த பந்தல் அழகு பார்த்து

துள்ளும் ஒருவன் மனம் இங்கே!

தொடுத்த பந்தல் அழகு பார்த்து

துள்ளும் ஒருவன் மனம் இங்கே!

 

பிரித்த பந்தல் கோலம் கண்டு

பேதை கொண்ட துயர் இங்கே!

 

பிரித்த பந்தல் கோலம் கண்டு

பேதை கொண்ட துயர் இங்கே

துயர் இங்கே…

 

நடக்கும் என்பார் நடக்காது…

 

அறுந்து போன உறவறியாமல்

அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே!

அறுந்து போன உறவறியாமல்

அழைப்பு கொடுக்கும் மனம் இங்கே!

 

ஆசை கயிறு அறுந்ததாலே!

அடைந்து கிடக்கும் பெண் இங்கே!

ஆசை கயிறு அறுந்ததாலே!

அடைந்து கிடக்கும் பெண் இங்கே!

பெண் இங்கே!

 

நடக்கும் என்பார் நடக்காது

நடக்காதென்பார் நடந்துவிடும்

கிடைக்கும் என்பார் கிடைக்காது

கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்

 

நடக்கும் என்பார் நடக்காது….

Nadakkum Enbar Song Lyrics in English

Nadakkum enbaar nadakkaadhu

Nadakkaadhenbaar nadanthuvidum

Kidaikkum enbaar kidaikkaadhu

Kidaikkaadhenbaar kidaithuvidum

 

Nadakkum enbaar nadakkaadhu

Nadakkaadhenbaar nadanthuvidum

Kidaikkum enbaar kidaikkaadhu

Kidaikkaadhenbaar kidaithuvidum

 

Nadakkum enbaar nadakkaadhu

Nadakkaadhenbaar nadanthuvidum

Kidaikkum enbaar kidaikkaadhu

Kidaikkaadhenbaar kidaithuvidum

 

Nadakkum enbaar nadakkaadhuuu…

 

Thodutha pandhal azhagu paarthu

Thullum oruvan manam ingae!

Thodutha pandhal azhagu paarthu

Thullum oruvan manam ingae!

 

Piriththa pandhal kolam kandu

Pedhai konda thuyar ingae!

 

Piriththa pandhal kolam kandu

Pedhai konda thuyar ingae!

Thuyar ingae!

 

Nadakkum enbaar nadakkaadhu…

 

Arundhu pona uravariyaamal

Azhaippu kodukkum manam ingae!

Arundhu pona uravariyaamal

Azhaippu kodukkum manam ingae!

 

Aasai kaiyuru arundhadhaalae!

Adaindhu kidakkum pen ingae!

Aasai kaiyuru arundhadhaalae!

Adaindhu kidakkum pen ingae!

Pen ingae!

 

Nadakkum enbaar nadakkaadhu

Nadakkaadhenbaar nadanthuvidum

Kidaikkum enbaar kidaikkaadhu

Kidaikkaadhenbaar kidaithuvidum

 

Nadakkum enbaar nadakkaadhu…

 

YouTube – Links

Leave a Comment