Nadanthu Vantha Song Lyrics in Tamil (நடந்து வந்த பாதையிலே) | Aasai Alaigal / ஆசை அலைகள்

Nadanthu Vantha Song Lyrics

“எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமார்” மற்றும் பலர் நடத்து 1963-ல் வெளிவந்த “ஆசை அலைகள்” படத்தில் “நடந்து வந்த பாதையிலே” இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வரிகளை “பஞ்சு அருணாச்சலம்” எழுத “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

நடந்து வந்த பாதையில் நாலுவழி பார்த்து வந்ததில் நல்வது கெட்டது புரியவில்லை நல்வரெல்லாம் வாழ்வதில்லை என்ற பாடல் வரிகளால் பஞ்சு அருணாச்சலம் மக்கள் மனிதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

Song Nadanthu Vantha (நடந்து வந்த பாதையிலே)
Movie Name Aasai Alaigal / ஆசை அலைகள்
Actors S. S. Rajendran, C. R. Vijayakumari, M. R. Radha, Sowcar Janaki
Music K. V. Mahadevan
Singer T. M. Soundararajan
lyricist Panchu Arunachalam
Movie Release date 1963

Lyrics in தமிழ்Lyrics in English

Nadanthu Vantha Song Lyrics in Tamil

நடந்து வந்த பாதையிலே…

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…

 

நடந்து வந்த பாதையிலே…

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…

 

வந்தது வரட்டும் போடாவென்று

வாழும் மனிதர் ஒரு வழியில்

வந்தது வரட்டும் போடாவென்று

வாழும் மனிதர் ஒரு வழியில்

 

அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து

வழியை மறந்தவர் நடு வழியில்

அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து

வழியை மறந்தவர் நடு வழியில்…

 

நடந்து வந்த பாதையிலே…

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…

 

வழியில் துணையாய் வருபவர் எல்லாம்

வாழ்க்கை துணையாய் ஆவாரா…

வழியில் துணையாய் வருபவர் எல்லாம்

வாழ்க்கை துணையாய் ஆவாரா…

 

பாசத்தோடு அருகில் இருந்து

பணிகள் யாவும் செய்வாரா…

பாசத்தோடு அருகில் இருந்து

பணிகள் யாவும் செய்வாரா…

 

நடந்து வந்த பாதையிலே…

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…

 

கடமையினாலே சுகத்தை மறந்தவர்

வாழ்வில் காண்பது அன்பு வழி

கடமையினாலே சுகத்தை மறந்தவர்

வாழ்வில் காண்பது அன்பு வழி

 

மடமையினாலே தன்னை மறந்தவர்

வருந்தி நிற்பது துன்ப வழி

மடமையினாலே தன்னை மறந்தவர்

வருந்தி நிற்பது துன்ப வழி

 

நடந்து வந்த பாதையிலே…

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை…

 

நடந்து வந்த பாதையிலே…

Nadanthu Vantha Song Lyrics in English

Nadanthu vantha paadhaiyilaeaeae…

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai.

Nadanthu vantha paadhaiyilaeaeae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai.

Vanthathu varattum podaavendru
Vaazhum manithar oru vazhiyil
Vanthathu varattum podaavendru
Vaazhum manithar oru vazhiyil

Avar vaai sol kettu thavarugal purinthu
Vazhiyai maranthavar nadu vazhiyil
Avar vaai sol kettu thavarugal purinthu
Vazhiyai maranthavar nadu vazhiyil

Nadanthu vantha paadhaiyilaeaeae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai.

Vazhiyil thunaiyaai varupavar ellaam
Vaazhkkai thunaiyaai aavaaraaaa.aa.aa
Vazhiyil thunaiyaai varupavar ellaam
Vaazhkkai thunaiyaai aavaaraa
Paasaththodu arugil irunthu
Panigal yaavum seivaaraa
Paasaththodu arugil irunthu
Panigal yaavum seivaaraa

Nadanthu vantha paadhaiyilaeaeae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai.

Kadamaiyinaalae sugaththai maranthavar
Vaazhvil kaanbathu anbu vazhi
Kadamaiyinaalae sugaththai maranthavar
Vaazhvil kaanbathu anbu vazhi

Madamaiyinaalae thannai maranthavar
Varunthi nirpathu thunba vazhi
Madamaiyinaalae thannai maranthavar
Varunthi nirpathu thunba vazhi

Nadanthu vantha paadhaiyilaeaeae..
Naalu vazhiyum paarththu vanthaen
Nallathu kettathu puriyavillai
Nallavarellaam vaazhvathillai.

Nadanthu vantha paadhaiyilaeaeae..

Leave a Comment