Nalla Irumaa Song Lyrics in Tamil (நல்லா இரும்மா) | DSP / டிஎஸ்பி

Nalla Irumaa Song Lyrics 

Movie Name DSP / டிஎஸ்பி
Song Name Nalla Irumaa (நல்லா இரும்மா)
Actors  Vijay Sethupathi, Anukreethy Vas
Music D. Imman
Singer Udit Narayanan, Senthil Ganesh, Maalavika Sundar
lyricist Vijay Muthupandi
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Nalla Irumaa Song Lyrics in Tamil

(நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் 20-ம் நாள் திருவளர்செல்வன் மணமகனுக்கும் திருவளர்செல்வி மணமகளுக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தி அருள வேண்டுவது உங்கள் வாஸ்கோடகமா… வாஸ்கோடகமா…)

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

நல்லா இரும்மா

ரொம்ப நல்லா இரும்மா…

பூவோடும் போட்டோடும்

நல்லா இரும்மா

 

நல்லா இரும்மா

ரொம்ப நல்லா இரும்மா…

போனோடும் நெட்டோடும்

நல்லா இரும்மா…

 

தவிக்கவிட்டு போனாலும்

தனியா விட்டு போனாலும்

கழட்டி விட்டு போனாலும்

கை கழுவி விட்டு போனாலும்

 

ப்ரெண்டு கூட போனாலும்

நீ பெஸ்டி கூட போனாலும்

ஃபாரினுக்கு போனாலும்

நீ விண்வெளிக்கே போனாலும்

 

நல்லா இரும்மா

ரொம்ப நல்லா இரும்மா…

பூவோடும் போட்டோடும்

நல்லா இரும்மா

 

ஏ! நல்லா இரும்மா

ரொம்ப நல்லா இரும்மா…

போனோடும் நெட்டோடும்

நல்லா இரும்மா…

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

காத்திருந்த காதலுக்கு

ரெட் கார்டு போட்டுட்ட

நேத்து வந்த மாமனுக்கு

க்ரீன் சிக்னல் காட்டிட்ட

 

மிங்கிள் ஆக நெனச்சவன

சிங்கிள் ஆத்தான் ஆக்கிட்ட

தாலி கட்ட வந்த என்ன

பப்ஜி  கேம் சுட்டுட்ட

 

தேவதாசு

பார்வதிய ஹார்ட்-ல வை…

தூக்கிப்போட்டு போனவள

த்தாட்டு-ல வை

 

எக்ஸ்-லவ்வர்க்கு மேரேஜ்-ன்னு

வேணா பீலிங்-உ

எக்ஸ்ட்ரா லார்ஜ் உள்ள போனா

அவன் சூப்பர் கூலிங்-உ

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

நல்லா இரும்மா

ரொம்ப நல்லா இரும்மா…

பூவோடும் போட்டோடும்

நல்லா இரும்மா

 

தவிக்கவிட்டு போனாலும்

தனியா விட்டு போனாலும்

கழட்டி விட்டு போனாலும்

எங்க ஃபீல் புரியாது…

 

ஃபிரெண்டு கூட போனாலும்

பெஸ்டி கூட போனாலும்

ஃபாரினுக்கு போனாலும்

முதல் லவ் மறக்காது…

 

அய்யோ! அதுக்கு தான் மா சொல்றோம்

 

நல்லா இரும்மா

ரொம்ப நல்லா இரும்மா…

பூவோடும் போட்டோடும்

நல்லா இரும்மா

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

 

பீப்பீ பீப்பீ டும் டும்

பிபீப்பீ பிபீப்பீ டும் டும்

Nalla Irumaa Song Lyrics in English

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee  Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Nalla Irumma

Romba Nallaa Irummaa…

Poovodum Pottodum

Nalla Irumma

 

Nalla Irumma

Romba Nallaa Irummaa…

Phonodum Nettodum

Nalla Irumma…

 

Thavikkavittu Ponalum

Thaniya Vittu Ponalum

Kazhatti Vittu Ponalum

Kai Kazhuvi Vittu Ponalum

 

Friend Kooda Ponalum

Nee Bestie Kooda Ponalum

Foreignukku Ponalum

Nee Vinvelikke Ponalum

 

Nalla Irumma

Romba Nallaa Irummaa…

Poovodum Pottodum

Nalla Irumma

 

Yea! Nalla Irumma

Romba Nallaa Irummaa…

Phonodum Nettodum

Nalla Irumma…

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Kaathiruntha Kaathalukku

Red Card Potutta

Nethu Vantha Mamanukku

Green Signal Kaatitta

 

Mingle Aaga Nenachavana

Singlie Aathan Aakitta

Thaali Katta Vantha Enna

Pupg Game Suttutta

 

Thevathaasu

Paaravthiya Heart-La Vai…

Thookippottu Ponavala

Thought-La Vai

 

Ex-Loverkku Marriage-Nnu

Venaa Feeling-Uh

Extra Large Ulla Pona

Aaven Super Cooling-Uh

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Nalla Irumma

Romba Nallaa Irummaa…

Poovodum Pottodum

Nalla Irumma

 

Thavikkavittu Ponalum

Thaniya Vittu Ponalum

Kazhatti Vittu Ponalum

Eng Feel Puriyathu…

 

Friend Kooda Ponalum

Bestie Kooda Ponalum

Foreignukku Ponalum

First Love Marakkathu…

 

Ayyo Athukku Than Ma Solrom

 

Nalla Irumma

Romba Nallaa Irummaa…

Poovodum Pottodum

Nalla Irumma

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

Peeppee Peeppee Dum Dum

Pipeeppee Pipeeppee Dum Dum

 

YouTube – Links

Leave a Comment