Nallavarkkellam Song Lyrics in Tamil (நல்லவர்க்கெல்லாம்) | Thyagam / தியாகம்

Nallavarkkellam Song Lyrics

“சிவாஜி கணேசன், லெட்சுமி” மற்றும் பலர் நடத்து 1978-ல் வெளிவந்த “தியாகம்” படத்தில் “நல்லவர்க்கெல்லாம்” இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுதியுள்ளார் “இளையராஜா” இசையமைக்க “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.

Song Nallavarkkellam (நல்லவர்க்கெல்லாம்)
Movie Name Thyagam / தியாகம்
Actors Sivaji Ganesan, Lakshmi
Music Ilayaraja
Singer T. M. Soundararajan
lyricist Kannadasan
Movie Release date 1978

Lyrics in தமிழ்Lyrics in English

Nallavarkkellam Song Lyrics in Tamil

ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

 

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

 

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

 

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

 

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

 

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

 

நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

 

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு

ஆறுதல் இல்லை

 

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு

ஆறுதல் இல்லை

 

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

 

நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

 

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

Nallavarkkellam Song Lyrics in English

Mm… mm… mm… mm… mm…

Nallavarkkellaam

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

 

Nambikkai vaithu kallaiyum paarthaal

Dheivathin kaatchiyammaa

Adhu thaan ullatthin kaatchiyammaa

Adhu thaan unmaikku saatchiyammaa

 

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Dheivathin saatchiyammaa

 

Nadhi vellam kaaindhu vittaal

Nadhi seidha kuttram illai

Vidhi seidha kuttram andri vaerae yaarammaa

 

Nadhi vellam kaaindhu vittaal

Nadhi seidha kuttram illai

Vidhi seidha kuttram andri vaerae yaarammaa

 

Paravaigalae badhil sollungal

Manidhargal mayangum podhu neengal paesungal

Manadhukku manadhae konjam thoodhu sellungal

 

Nallavarkkellaam

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Dheivathin saatchiyammaa

 

Aandavan ariya nenjil

Oru thuli vanjam illai

Avanandri enakku vaeru

Aarudhal illai

 

Aandavan ariya nenjil

Oru thuli vanjam illai

Avanandri enakku vaeru

Aarudhal illai

 

Manidhanammaa mayangugiren

Thavarukku thunindha manidhan azhuvadhillaiyae

Thavariyum vaanam mannil vizhuvadhillaiyae

 

Nallavarkkellaam

Nallavarkkellaam saatchighal rendu

Ondru mana saatchi

Ondru dheivathin saatchiyammaa

Dheivathin saatchiyammaa

 

Nambikkai vaithu kallaiyum paarthaal

Dheivathin kaatchiyammaa

Adhu thaan ullatthin kaatchiyammaa

Adhu thaan unmaikku saatchiyammaa

Mm… mm… mm… mm… mm…

Leave a Comment