Namma Thamizh Folku Song Lyrics in Tamil | Dada / டாடா

Namma Thamizh Folku Song Lyrics

Movie Name Dada / டாடா
Song Name Namma Thamizh Folku
Actors Kavin, Aparna Das
Music Jen Martin
Singer Ashique AR
lyricist Jen Martin
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Namma Thamizh Folku Song Lyrics in Tamil

நா டானி கப்புள்தான்

அத நம்பி கட்டுறன்டா

கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பல்னா

 

டேய் உன் கூட நிப்பனா

உன்ன கவுத்துவுட்டு சிரிக்கும் கான

தொங்கவுட்டு உரிக்க வான்னா

 

ஹேய் சேரிட்டு லாசு

என்ன சாய்ச்சிபுட்டா திம்சு

அந்த ஒரே ஒரே கிஸ்சு

அதில் ஆக்கிபுட்டா லூசு

 

ஹேய் என்னடா பண்ணா

உனக்கு அப்பவே சொன்னேன்

உன்ன கோத்துபுட்டு செஞ்சா

நீ அறுத்துவிட்டா வஞ்சா

 

உட்ரா மச்சான் இறக்கு

இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு

ஹே ராகம் தரும்

தாகம் தீரும்

நம்ம ஊரு சரக்கு

 

இது பழ முத்துன கிருக்கு

இந்த உலகம் புல்லா இருக்கு

வேல்டு பீசு தரும்

லோக்கல் டீவிட்டு

நம்ம தமிழ் ஃபோக்கு

 

ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா

ஹோட்டர் எங்க

ஃப்புல்லுடா

நான் பைத்தியம் ஆகுறேன்டி

உன்னால முன்னால

நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி

 

உள்ளுக்குள்ளதான்

அஞ்சுல நெஞ்சுல தங்கல

சரிகமசா

 

உட்ரா மச்சான் இறக்கு

இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு

ஹே ராகம் தரும்

தாகம் தீரும்

நம்ம ஊரு சரக்கு

 

இது பழ முத்துன கிருக்கு

இந்த உலகம் புல்லா இருக்கு

வேல்டு பீசு தரும்

லோக்கல் டீவிட்டு

நம்ம தமிழ் ஃபோக்கு

 

மை லைப் ஜேனி

பல பாத மாறி

முட்டு சந்துல வந்து நிக்குதப்பா

 

நான் அழுது பாத்தேன்

கண்ணீரும் வரல

தண்ணீல மிதக்குறேன்

தவிச்சேன் கரையதேடி

தனியா மனம் வாடி

நெஞ்சம் மறத்துபோனேன் கல்லானேன்

 

வளத்தேன் நானும் தாடியே

தேவதாஸ மாறி

புலம்ப விட்டுட்டியே என் பொன்மானே

 

உன் கண்ணு என் மூச்சு

உன் பேச்சு என் வாச்சு

நீ இல்லாம நின்னு போக

 

உன் பேரு என் உயிரு

இளம் தளிரே தங்க தேரே

நீ சரி சொன்னா இழுத்துபோவேன்

 

காதல் கவி ஒன்னு சொல்லுவ

கண்ணகி தேவி போல சிரிப்ப

அந்த சாமிக்குள்ள

கால தொட்டு கும்பிட விட்டுவ

 

அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத

தங்கம் எனக்கு பிறந்த தாரக

அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட

கதைக்கும் என் கத

 

உட்ரா மச்சான் இறக்கு

இரண்டு ரவுண்டு உள்ள இறக்கு

ஹே ராகம் தரும்

தாகம் தீரும்

நம்ம ஊரு சரக்கு

 

இது பழ முத்துன கிருக்கு

இந்த உலகம் புல்லா இருக்கு

வேல்டு பீசு தரும்

லோக்கல் டீவிட்டு

நம்ம தமிழ் ஃபோக்கு

 

ஹேய் மேட்டர் என்ன சொல்லுடா

ஹோட்டர் எங்க

ஃப்புல்லுடா

நான் பைத்தியம் ஆகுறேன்டி

உன்னால முன்னால

நான் எங்க போயி சாகப்போறேன் தெரியலடி

 

உள்ளுக்குள்ளதான்

அஞ்சுல நெஞ்சுல தங்கல

சரிகமசா

 

YouTube – Links

Leave a Comment